Home Tags காஜாங் இடைத்தேர்தல்

Tag: காஜாங் இடைத்தேர்தல்

காஜாங் இடைத்தேர்தலில் சாஹிட் மகள் போட்டியிட விருப்பம்!

கோலாலம்பூர், பிப் 8 - உள்துறை அமைச்சர் அகமட் சாஹித் ஹமீடியின் மகள் நூருல் ஹிடாயா, காஜாங் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்று சினார் ஹரியார் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து...

மந்திரி பெசார் ஆகும் எண்ணம் உள்ளது – அன்வார் ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயா, பிப் 8 - காஜாங் இடைத்தேர்தலில் வெற்றியடைந்தால், டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமுக்குப் பதிலாக சிலாங்கூர் மந்திரி பெசாராக தான் பதவி ஏற்கும் முடிவில் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...

இடைத்தேர்தலில் ‘பாலியல் அவதூறு’ பிரச்சாரங்கள் தடுக்கப்பட வேண்டும் – ஷபி அப்டால்

கோலாலம்பூர், பிப் 6  - காஜாங் இடைத்தேர்தலில், ‘பாலியல் அவதூறுகள்’ குறித்த பிரச்சாரங்களை தவிர்க்க வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் கடுமையான விதிமுறைகளை விதிக்க வேண்டும் என்று கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சர்...

“இடைத்தேர்தல் தாமதமாவது பிகேஆருக்கு நன்மையே” – ரபிஸி கருத்து

கோலாலம்பூர், பிப் 6 - காஜாங் இடைத்தேர்தல் தாமதமாவது பிகேஆருக்கு நன்மை தான் என்று அக்கட்சியின் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லி கூறியுள்ளார். மார்ச் 23 ஆம் தேதி தேர்தல் என தேர்தல் ஆணையம்...

“காஜாங்கில் தோல்வியுற்றால் அன்வாரின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும்” – டோனி புவா எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா, பிப் 6 - காஜாங் இடைத்தேர்தலில் அன்வார் தோல்வியடையும் பட்சத்தில் அது அவரின் அரசியல் வாழ்வோடு சேர்த்து பக்காத்தானையும் சாம்பல் ஆக்கிவிடும் என்றும் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா...

மார்ச் 23 ஆம் தேதி காஜாங் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

புத்ரா ஜெயா, பிப் 5 - காஜாங் இடைத்தேர்தல் வரும் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அத்துடன் வேட்புமனுத் தாக்கல் வரும் மார்ச் 11 ஆம் தேதியும்,...

“காஜாங்கில் அன்வாரை ஆதரிப்போம் …ஆனால்” – பாஸ் இளைஞர் பிரிவு

கோலாலம்பூர், பிப் 4 - காஜாங் தேர்தலில் பிகேஆருக்கு ஆதரவளிப்போம் என்று பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் கூறியதைத் தொடர்ந்து, அண்மையில் பிகேஆரை புறக்கணிப்போம் என்று கூறிய பாஸ் இளைஞர் பிரிவு...

”மான்செஸ்டர் சட்டை அணிந்தால் நீங்கள் மான்செஸ்டரைச் சேர்ந்தவரா?” – கைரிக்கு அன்வார் பதிலடி

காஜாங், பிப் 4 -  சிலாங்கூர் கால்பந்து ஜெர்ஸியை (சட்டை) அணிந்து ஒரு விழாவில் கலந்து கொண்டதற்காக தன்னை விமர்சித்த இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீனுக்கு பதிலடி கொடுக்கும் படி...

காஜாங் இடைத்தேர்தலில் பிகேஆருக்கு பாஸ் உதவும் – ஹாடி அவாங்

பெட்டாலிங் ஜெயா, பிப் 4 - சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி குறித்து பாஸ் கட்சிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. காஜாங் இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சியான பிகேஆருக்கு உதவி செய்வோம் என்று...

“காலிட்-அஸ்மின் ஒப்பந்தம் என்று எதுவுமில்லை” – அன்வார் விளக்கம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} பிப்ரவரி 4 – காஜாங் சட்டமன்றத்திற்கு இடைத் தேர்தலை உருவாக்குவதற்கு சிலாங்கூர் மந்திரிபெசார் ஒப்புக் கொண்டாலும் தகவல் ஊடகங்களில் உலவி...