Home Tags காற்று தூய்மைக்கேடு

Tag: காற்று தூய்மைக்கேடு

18 இடங்கள் ஆரோக்கியமற்ற காற்று மாசுப்பாடு குறியீட்டைக் கொண்டுள்ளது!

பதினெட்டு பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்று மாசுபாடு குறியீட்டு வாசிப்பைப், பதிவு செய்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் காற்று தூய்மைக்கேடு மோசமான நிலையை எட்டி வருகிறது!

கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் காற்று மாசுபாடு குறியீட்டு, அளவீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஜோகூரில் 33 பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் அறிகுறி!

துர்நாற்றம் வீசியதையடுத்து பாசிர் கூடாங்கில் உள்ள தேசியப் பள்ளியைச் சேர்ந்த, முப்பத்து மூன்று மாணவர்கள் வாந்தி மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாசிர் கூடாங்: புறாக்களின் எச்சம் மூச்சுத் திணறலுக்கு காரணமா?

கோலாலம்பூர்: தஞ்சோங் புத்ரி ரிசோர்ட் தேசியப் பள்ளி மாணவர்களின் மூச்சுத் திணறலுக்குப் பின்னால் புறாக்களின் எச்சங்கள் காரணமாக இருக்கலாம் என்று ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரின் கூற்றை சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட்...

மேலும் 39 மாணவர்கள் மூச்சுத் திணறல், வாந்தியால் பாதிப்பு!

பாசிர் கூடாங்: இங்குள்ள ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மேலும் 39 மாணவர்கள் காற்று மாசுபாடு காரணமாக மீண்டும் மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி அறிகுறிகளுக்கு ஆளாகியதாக டி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம்...

பாசிர் கூடாங்: கூடுதலாக 18 சட்டவிரோத ஆலைகள் மூடப்படும்!

ஜோகூர் பாரு: பாசிர் கூடாங்கில் 18 சட்டவிரோத ஆலைகளை ஜோகூர் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளன நிலையில் அவற்றை மூட நடவடிக்கை எடுக்கத் தொடங்கி உள்ளதாக ஜோகூர் மாநில சுற்றுச்சூழல் துறை (ஜெஏஎஸ்) இயக்குனர்வான்அப்துல்லத்தீப்வான்ஜாபார்கூறினார். ஜெஏஎஸ்சும்...

பாசிர் கூடாங்: சட்டவிரோதமாக இயங்கிய 3 தொழிற்சாலைகள் மூடப்பட்டன!

ஜோகூர் பாரு: பாசிர் கூடாங்கில் சட்டவிரோதமாக இயங்கிய மூன்று தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஒருங்கிணைந்த ஆய்வு நடவடிக்கையில் பல்வேறு அமலாக்க நிறுவனங்களால் சோதனை செய்யப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜோகூர் மாநில...

கிம் கிம் ஆற்று நீர் மாசுபாடு காரணமாக பாதிக்கப்பட்ட 160 பேர் நீதிமன்றத்தில் வழக்கு...

பாசிர் கூடாங்: கடந்த மார்ச் 7-ஆம் தேதி முதல் கிம் கிம் ஆற்று நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக அமலாக்கப் பிரிவுகளுக்கு எதிராக வழக்கு தொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கோர உள்ளதாக...

பாசிர் கூடாங்: நச்சு இரசாயனங்கள் இல்லையென்றால் வாந்தி, தலைச்சுற்றலுக்கு என்னதான் காரணம்?

ஜோகூர் பாரு: பாசிர் கூடாங் பகுதியில் உள்ள காற்றில் நச்சு இரசாயனங்கள் எதுவும் கலக்கப்படாத போதிலும், அப்பகுதியில் உள்ள மாணவர்கள் வாந்தி மற்றும் தலைச்சுற்றல் அறிகுறிகளை அனுபவிக்க என்ன காரணம் என்று அதிகாரிகள்...

பாசிர் கூடாங்: தொடரும் காற்று தூய்மைக்கேடு பிரச்சனை!

ஜோகூர் பாரு:  நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி காரணமாக பாதிக்கப்பட்டதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்துரைத்த ...