Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

10,000 ரிங்கிட் அபராதம் விண்ணப்பத்தின் வழி குறைக்கப்படலாம்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை மீறிய குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மொத்த 10,000 ரிங்கிட் அபராதம் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் விண்ணப்பத்தின் மூலம் குறைக்கப்படலாம் என்று காவல் துறைத் தலைவர்...

செராஸ் தடுப்புக் காவலில் ஏற்பட்ட மரணத்திற்கு விசாரணை கோரப்படுகிறது

கோலாலம்பூர்: மனித உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட மற்றொரு மரணம் குறித்து கவலையை எழுப்பியுள்ளது. இம்முறை செராஸ் மாவட்ட காவல் துறை தலைமையக தடுப்பில் இது நிகழ்ந்துள்ளது. இறப்பை...

கட்டுமானப் பாலத்தை மோதிய லாரி ஓட்டுனர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார்

கோலாலம்பூர்: எம்ஆர்ஆர்2 கட்டுமானப் பாலத்தில் மோதிய லாரி ஓட்டுனர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நேற்று புதன்கிழமை லாரி மோதியதால், பாலத்தின் ஒரு பகுதி கூண்டுந்து ஒன்றின் மீது இடிந்து விழுந்தது. அதில் ஐவர்...

பிரிக்பீல்ட்ஸ் உணவகத்தில் கலகம் செய்த ஐவர் கைது

கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை (மார்ச் 1), பிரிக்பீல்ட்ஸ்சில் உள்ள ஓர் உணவகத்தில் கலகம் ஏற்பட்ட காணொலி வாட்சாப் மூலமாக பரவியது. அக்காணொலியில் உணவக ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே சண்டை மூண்டதாகக் கூறப்பட்டது. இதனிடையே,...

‘நம்பிக்கை கூட்டணி அரசியல்வாதிகள் ஈடுபட்டால், காவல் துறை விரைவாக விசாரிக்கிறது’

கோலாலம்பூர்: மலேசியாகினிக்கு எதிரான கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த தனது அறிக்கையின் விசாரணையை காவல் துறை விரைவாகக் கையாண்டதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு கூறினார். இது அரசாங்க அரசியல்வாதிகளை உள்ளடக்கியிருந்தால், காவல்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 10,000 ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர்- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உத்தரவுகளின் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள், கொவிட் -19 பரவுவதைத் தடுக்க அவசரநிலை சட்டத் திருத்தத்தின் கீழ் மார்ச் 11 முதல் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வர். இந்தச் சட்டத்தின் கீழ்...

சுகர் புக் நிறுவனர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தார்

ஷா ஆலாம்: 'சுகர் புக்' நிறுவனர் சான் யூ பூன், தனது சமூக ஊடகத்தில் பதிவுசெய்யப்பட்டவர்கள் குறித்து தவறான அறிக்கைகளை வெளியிட்ட குற்றச்சாட்டில்,  குற்றவாளி அல்ல என்று இன்று இங்குள்ள கீழ்நிலை நீதிமன்றத்தில்...

அவசரநிலை தொடர்பாக குவான் எங்கின் கூற்றை விசாரிக்க புக்கிட் அமான் அழைப்பு

ஜோர்ஜ் டவுன்: கடந்த மாதம் அவசரநிலை அறிவிப்பு தொடர்பாக நம்பிக்கை கூட்டணி அறிக்கையில், ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் வெளியிட்ட கூற்றுக்காக புக்கிட் அமானில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். லிம் குவான் எங்,...

கெராக்புடாயா நிறுவனத்தின் 2 கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன

கோலாலம்பூர்: முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தாமஸின் நினைவுக் குறிப்பு நூலின் வெளியீட்டாளரை காவல் துறை இன்று மீண்டும் விசாரித்தது. இது மூன்றாவது முறையாக இப்புத்தகம் குறித்த விசாரணை நடக்கிறது. இம்முறை ஜிபி கெராக்புடாயா...

‘சுகர் புக்’ தோற்றுநர் மீண்டும் கைது! விபச்சாரம், பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள்!

ஷா ஆலாம் : சர்ச்சைக்குரிய சுகர் புக் தளத்தின் தோற்றுநர் இன்று ஷா ஆலாம் நீதிமன்றத்தால் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் கைது  செய்யப்பட்டார். இந்த முறை பல்கலைக் கழக மாணவி...