Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

காவல் துறை தலைவருக்கு எதிராக சதியா?

கோலாலம்பூர்: காவல் துறையில் பணியாற்றும் இளம் காவல் துறை அதிகாரிகள் சிலர் தங்களது தவறான நடவடிக்கைகளை மறைப்பதற்கும், ஈடுபடுவதற்கும், தம்மை வீழ்த்த முயற்சிகள் செய்வதாக காவல் துறை தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட்...

குண்டர் கும்பல்: பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததால் ஐவர் கைது

கோலாலம்பூர்: குண்டர் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் சின்னத்தை, இறுதி ஊர்வலத்தின் போது, பல்நோக்கு வாகனத்தின் (எம்.பி.வி) முன்புறத்தில் பயன்படுத்தியதற்காக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை காவல் துறை கைது செய்துள்ளது. நேற்று இரவு 9...

10,000 ரிங்கிட் அபராதம்: முன்கூட்டியே செலுத்தினால் 50 விழுக்காடு தள்ளுபடி

கோலாலம்பூர்: கொவிட் -19 பரவுவதைத் தடுக்க நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் 10,000 ரிங்கிட் அபராதத்தை அமல்படுத்தப்படுவதை மீண்டும் அரசு மாற்றி உள்ளது. முகக்கவசங்களை முறையற்ற முறையில் அணிவது உட்பட, மற்ற அனைத்து குற்றங்களுக்கும்...

பேராக் ஜசெக மாநாட்டில் வாய்ச் சண்டைகள் ஏற்பட்டதை காவல் துறை உறுதிபடுத்தியது

கோலாலம்பூர்: நேற்று 19- வது பேராக் ஜசெக மாநாட்டில் நடந்த குழப்பத்தில் வாய் சண்டைகள் மட்டுமே ஏற்பட்டதாகவும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது. ஈப்போ அனைத்துலக மாநாட்டு மையத்தில் காலை...

அல்லாஹ் விவகாரம்: ஆர்ப்பாட்டத்தில் இறங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்

கோலாலம்பூர்: அல்லாஹ் என்ற வார்த்தையின் பிரச்சனையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வீதி ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ய விரும்பும் தரப்பினருக்கும் எதிராக காவல் துறை நடவடிக்கை எடுக்கும் என்று காவல் துறைத் தலைவர் அப்துல்...

போலி செய்திகளை வெளியிடுவோருக்கு எதிராக உடனடி நடவடிக்கை

கோலாலம்பூர்: தொற்று மற்றும் அவசர பிரகடனத்தின் போது போலி செய்திகளை வெளியிடுவோரை குற்றவாளியாக்கும் அவசரநிலை கட்டளை, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. தவறான தகவல்களை பரப்புவோர் மீது காவல் துறை நடவடிக்கை எடுப்பதை இது...

மலாய் மொழியில் தேர்ச்சிப் பெறாதவர்கள், காவல் படையில் இணைய விண்ணப்பிக்கலாம்

கோலாலம்பூர்: மலேசிய காவல் படையில் எஸ்பிஎம் மலாய் மொழியில் தேர்ச்சிப் பெறாத பூமிபுத்ரா அல்லாதவர்கள் இனி கான்ஸ்டபள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று காவல் துறை  தெரிவித்துள்ளது. பூமிபுத்ராக்கள் அல்லாதவர்களும், பூர்வக்குடியினரும் மார்ச் 18 முதல்...

10,000 ரிங்கிட் அபராதம் அதிகமானது, தெளிவான தகவல்கள் வேண்டும்!

கோலாலம்பூர்: இன்று முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு...

காவல் துறை தேசிய கூட்டணியின் கருவி அல்ல!

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒரு கருவியாக காவல் துறை பயன்படுத்தப்படுகிறது என்ற சில தரப்பினரின் குற்றச்சாட்டுகளை காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் மறுத்தார். "யார் வேண்டுமானாலும் காவல் துறை...

ஆசிரியரை தகாத வார்த்தையால் திட்டிய மாணவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்

கோத்தா பாரு: ஆசிரியரை தகாத வார்த்தையால் குறிப்பிட்ட இருவர் மாணவர்கள் இன்று கோத்தா பாரு கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். அண்மையில் அவர்கள் எஸ்பிஎம் தேர்வு எழுதி முடித்தப் பிறகு சம்பந்தப்பட்ட ஆசிரியரை குறி...