Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

சாலையோர வியாபாரிகள், அவர்களிடம் வாங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்

கோலாலம்பூர்: அனைவருக்கும் இது நெருக்கடியான நேரம் என்பதையும், பலர் சம்பாதிப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர் என்பதையும்  காவல் துறை அறிந்திருக்கிறது. சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், சாலையோரங்களில் வணிகத்தில் ஈடுபடுவது போன்ற குற்றங்களைச் செய்தவர்களுக்கு காவல்...

‘சுகர் புக்’ நிறுவனரை தடுத்து வைக்கும் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது

ஷா ஆலாம்: 'சுகர் புக்' கைபேசி செயலி நிறுவனரை தடுத்து வைத்து விசாரிக்க காவல் துறையின் விண்ணப்பத்தை இங்குள்ள உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கில் காவல் துறையினரின் விசாரணையை எளிதாக்குவதற்கு, தனது முழு...

‘சுகர் புக்’ செயலி நிறுவனர் கைது

கோலாலம்பூர்: துணை தேடும் கைபேசி செயலியின் (சுகர் புக்) நிறுவனர் என நம்பப்படும் ஒருவரை காவல் துறையினர் நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 17) கைது செய்தனர். சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் பாட்ஸில்...

பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் துறை அதிகாரி நிர்வாகப் பணிகளில் அமர்த்தப்பட்டார்

கோலாலம்பூர்: இங்குள்ள ஜாலான் டுத்தாவில் சாலைத் தடுப்பில் பெண் ஓட்டுநரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் காவல் துறை அதிகாரி அலுவலக வேலையில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் நேர்மை...

பாலியல் துன்புறுத்தல் மசோதா மார்ச் மாதத்தில் தயாராகும்

கோலாலம்பூர்: பாலியல் துன்புறுத்தல் மசோதா மார்ச் மாதத்தில் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த மக்களவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும். பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருண், இந்த...

சாலைத் தடுப்புகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான கூற்றுக்களை விசாரிக்கவும்

கோலாலம்பூர்: பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருண், சாலைத் தடுப்பின் போது, கடமையில் இருந்த தங்கள் அமலாக்க அதிகாரிகளின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு காவல் துறையை வலியுறுத்தியுள்ளார். கூறப்படும்...

அனுவார் மூசா மீது காவல் துறை விசாரணை நடத்தும்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறியதாகக் கூறப்படுவது தொடர்பாக கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவார் மூசா மீது காவல் துறை விசாரணை நடத்தும். கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர்...

செர்டாங் மெப்ஸ் தனிமைப்படுத்தல் மையத்தில் திருட்டு- காவல் துறையினர் நிறுத்தப்பட்டனர்

கோலாலம்பூர்: நேற்று இரவு செர்டாங் மெப்ஸில் கொவிட்-19 குறைந்த ஆபத்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கலவர எதிர்ப்பு காவல் துறையினர் நிறுத்தப்பட்டனர். அங்கு கைபேசி திருடப்பட்டது குறித்து நோயாளிகளுக்கு இடையே ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு காவல்...

டோமி தோமஸ் மீது அகமட் மஸ்லான் காவல் துறையில் புகார்

கோலாலம்பூர்: அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் புத்தகம் தொடர்பாக  நேற்று காவல் துறையில் புகார் ஒன்றை பதிவு செய்தார். டோமி தோமசின் கூற்றுகள் நாட்டின் வரலாற்றையும்,...

“மலாய்க்காரர் மதம்” போதனைகளுக்கு எதிராக காவல் துறை விசாரணை

கோலாலம்பூர்: "மலாய்க்காரர் மதம்" போதனைகளுக்கு எதிராக காவல் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தெரிவித்ததாக டி ஸ்டார் இன்று மேற்கோளிட்டுள்ளது. "புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை...