Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

அடிப்: “அரசாங்க தலைமை வழக்கறிஞரின் உத்தரவுக்கு காத்திருக்கிறோம்”- காவல் துறை

அடிப் விவகாரத்தில் மேலதிக விசாரணைக்காக அரசாங்க தலைமை, வழக்கறிஞரின் உத்தரவுக்கு காத்திருக்கிறோம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

முஸ்லீம் மாணவர்கள் இஸ்லாத்தில் பிரார்த்தனை செய்வதைத் தடை செய்ததாக காவல் துறையில் 10 புகார்கள்!

இஸ்லாமிய பிரார்த்தனை வாசிப்பை அனுமதிக்காத பினாங்கிலுள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 10 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பினாங்கு: அம்னோ புத்ரி தலைவரின் வாக்குமூலத்தை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்!

பினாங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர் குறித்து கருத்து தெரிவித்த, அம்னோ புத்ரி தலைவரின் வாக்குமூலத்தை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இன பதட்டம், வெறுப்பை தூண்டிய 3 ஆடவர்கள் கைது!

இனவெறி கருத்துக்களை வெளியிட்ட மூன்று நபர்கள், சந்தேகத்தின் பேரில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன வெறுப்பை பரப்புவோருக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை!

பல்லின சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெறுப்பை பரப்புவோர், மீது அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் என்று முகமட் அசிஸ் தெரிவித்தார்.

தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 16 நபர்கள் கைது

தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், பதினாறு நபர்களை காவல் துறை கைது செய்துள்ளது.

பினாங்கு துப்பாக்கிச் சூடு: சமூக ஊடக குற்றச்சாட்டுகளில் 3 நபர்களை காவல் துறை தேடுகிறது!

பினாங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் வந்த கட்டுரையைத் தொடர்ந்து மூன்று பேரை காவல் துறையினர் தேடுகின்றனர்.

இவ்வாண்டு இறுதிக்குள் ஜோ லோவை மலேசியாவிற்கு கொண்டு வருவோம்!- காவல் துறை

ஜோ லோவை இவ்வாண்டு இறுதிக்குள் காவல் துறையினரால் நாட்டிற்கு, கொண்டு வர முடியும் என்று காவல் துறைத் தலைவர் நம்புகிறார்.

பத்து ஆராங், பினாங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து கருத்துகள் பகிர்வோர் மீது தீர்க்கமான...

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து கருத்துகள் பகிர்வோர் மீது, தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்துல் ஹாமிட் பாடோர் எச்சரித்தார்.

“மோகனம்பாளை தேடும் பணி தொடர்கிறது!”- சிலாங்கூர் காவல் துறை

மோகனம்பாளைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக, சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் நோர் அஸாம் ஜாமாலுடின் தெரிவித்தார்.