Tag: மலேசிய காவல் துறை (*)
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரி வீட்டில் தீ!
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்குச் சொந்தமான அடுக்கு மாடி வீட்டில், நேற்று செவ்வாய்க்கிழமை தீப்பிடித்தது. வெளிநபர்களால் வேண்டுமென்றே தீ வைக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சிலாங்கூர் தீயணைப்பு நிலையங்களிலிருந்து...
இன, மத உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்!- புசி ஹருண்
கோலாலம்பூர்: முகமட் அடிப்பின் மறைவுக்கு எதிராக, இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டிவிடும் செயல்களில் ஈடுபட வேண்டாமென, மலேசியக் காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார்.
தீயணைப்பு வீரர் முகமட்...
சீ பீல்ட் கோயில், ஓன் சிட்டி வளாகத்தில் காவல் துறையினர் குவிப்பு!
சுபாங் ஜெயா: சுமார் 392 காவல் துறையினர், சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் மற்றும் ஓன் சிட்டி வணிகக் கட்டிட வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின்...
முகமட் அடிப் மரணம் – இனி கொலைக் குற்றச்சாட்டாக வகைப்படுத்தப்படும்
கோலாலம்பூர் - சீபீல்ட் ஆலயக் கலவரத்தில் காயமடைந்து நேற்று மரணமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் தொடர்பான வழக்கு இனி கொலைக் குற்றச்சாட்டாக வகைப்படுத்தப்படும் என சிலாங்கூர் காவல் துறையின்...
10 வயதுச் சிறுவனுக்கு மரணம் விளைவித்த ஆடவன் மீது குற்றச்சாட்டு
காஜாங்: செமினி வட்டாரத்திலுள்ள ஆலயம் ஒன்றின் பூசாரி என நம்பப்படும் ஆடவர் மீது இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 43 வயதான அந்த ஆடவர், கடந்த டிசம்பர் 5-ம் தேதி,10 வயது நிரம்பிய...
சீ பீல்ட்: 21 பேர்கள் மீது குற்றப்பதிவு
கிள்ளான்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 21 நபர்கள் மீது குற்றப்பதிவை மேற்கொள்ள காவல் துறைக்கு, அரசாங்க தரப்புத் துணை வழக்கறிஞர், உத்தரவு வழங்கிவிட்டதாக...
சீ பீல்ட்: மேலும் 9 பேர் கைது
பெட்டாலிங் ஜெயா: கடந்த மாதம் சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஏற்பட்ட கலவரத்தில் ஆயுதங்களை வைத்திருந்ததற்காக ஒரு கல்லூரி மாணவன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் இன்று...
10 வயது இந்தியச் சிறுவன் மரணம் – தந்தை கைது!
காஜாங் - உடல் முழுக்கக் காயங்களுடன் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 5) இரவு 10.30 மணியளவில் செர்டாங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட யாகவ் சர்மா என்ற 10 வயது இந்தியச் சிறுவன் சிகிச்சையின்போது...
சீ பீல்ட்: தீயணைப்பு வீரரைத் தாக்கியதாக நம்பப்படும் நால்வர் தடுத்து வைப்பு
கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தீயணைப்பு வீரர், முகமட் அடிப் முகமது காசிமை, தாக்கியதாக நம்பப்படும் நால்வரை, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க...
சீ பீல்ட்: கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல!
ஷா அலாம்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோர் அனைவரும் குற்றம் சாட்டப்படமாட்டார்கள் என சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவர்...