Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

சீ பீல்ட்: கைதானவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தது

ஷா அலாம்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இக்கைது நடவடிக்கைக்குப் பிறகு, இக்கலவரம் குறித்து கைதானவர்களின் எண்ணிக்கை 102 -ஆக...

சீ பீல்ட்: இருவர் பிணையில் விடுவிப்பு

பெட்டாலிங் ஜெயா: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தொடர்பு உடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதாகிய எம்சிடி பெர்ஹாட் (MCT Berhad) நிறுவனத்தின் மேம்பாட்டு இயக்குனர் மற்றும் வழக்கறிஞர் பிணையில்...

சீ பீல்ட்: மேலும் 38 பேர்களைக் காவல் துறையினர் தேடுகின்றனர்

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரம் குறித்த விசாரணைக்கு உதவ மேலும் 38 பேர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர்...

அமார் சிங்: 1எம்டிபி விசாரணை பெரும் சவாலாக அமைந்தது

கோலாலம்பூர்: புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வு துறையின் இயக்குனராக ஓய்வு பெற்ற அமார் சிங், 1எம்டிபி குறித்த விசாரணை தமது வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலாகவும் நினைவாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார். இப்பிரிவில் பணியாற்றிய...

சீ பீல்ட்: மேலும் 16 பேர் கைது

கோலாலம்பூர்: கடந்த வாரம் சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தில் தொடர்புள்ளவர்கள் என நம்பப்படும் மேலும் 16 பேர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதுவரையிலும், இக்கலவரம் குறித்து கைது...

தாபோங் ஹாஜி: நிதி மோசடி குறித்த விசாரணை தொடங்கியது

கோலாலம்பூர்: தாபோங் ஹாஜி (Lembaga Tabung Haji) நிதி மோசடி குறித்த விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாக மலேசிய காவல் துறை தலைவர் (ஐஜிபி) முகமட் புசி ஹருண் தெரிவித்தார். கடந்த வாரம் தபோங் ஹாஜியின்...

சீ பீல்ட்: நால்வர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள்

பெட்டாலிங் ஜெயா: சீ பீல்ட் கோயில் இடமாற்றம் குறித்த கலவரத்தில், கோயில் வளாகத்தில் அத்துமீறி நுழைந்து அபாயகரமான ஆயுதங்களை பயன்படுத்தியதற்காக நான்கு நபர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்கள் நால்வரும், முகமட் ரிட்ஜுவான், வயது 26;...

1எம்டிபி: ஜோ லோவுக்கு எதிராக நீதிமன்றம் கைது ஆணை

கோலாலம்பூர்: 1எம்டிபி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் ஜோ லோ மற்றும் மற்ற  1எம்டிபி தொடர்புடைய நான்கு முதலீட்டாளர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று இவர்கள் நீதிமன்றத்திற்கு வராததை கருத்தில் கொண்டு, இவர்கள்...

சீ பீல்ட்: 83 பேர் இதுவரையில் கைது, 28 சாட்சிகள் முன் வர அழைப்பு

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 83 பேர் இருவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல் துறை தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார்....

முகநூல் பதிவு குறித்து கணபதிராவ் காவல் துறையிடம் வாக்குமூலம்

ஷா அலாம்: சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதிராவிடமிருந்து காவல் துறையினர் நேற்று திங்கட்கிழமை வாக்குமூலம் பெற்றனர். சீ பீல்ட் கோயில் விவகாரத்தில் தனது முகநூல் பதிவு இனங்களுக்கிடையே பதற்றச்...