Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

கோல குபு பாருவில் மாயமான பாராகிளைடர் வீரர் உயிருடன் மீட்பு!

கோலாலம்பூர் - கோல குபு பாருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராகிளைடர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த முகமட் ரோஸ்லி அஸ்லி (வயது 53) என்பவர், மோசமான வானிலை காரணமாக காற்றில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். இந்நிலையில், நேற்று...

பயங்கரவாதம் தொடர்பில் 7 பேர் கைது!

கோலாலம்பூர் - பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று நம்பப்படும் 7 பேரை, காவல் துறையினர் பிப்ரவரி 21-க்கும் 26-க்கும் இடைப்பட்ட காலத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கு சுற்று வட்டாரங்களில் நடத்திய பல்வேறு அதிரடி...

‘பங்சா ஜோகூர்’ அட்டை – போலித் தகவல் பரப்பியவர் கைது!

ஜோகூர் பாரு - நட்பு ஊடகங்களில் பரவி வரும் 'பங்சா ஜோகூர்' என்ற அடையாள அட்டை குறித்தத் தகவலில் உண்மை இல்லை என்றும், அப்படி ஒரு அடையாள அட்டையை மாநில அரசோ அல்லது...

“சுட்டுக் கொல்லப்பட்ட டத்தோ ஒரு குண்டர் கும்பல் தலைவன்”

ஜோர்ஜ்டவுன்: கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி தனது சொந்த மெய்க்காப்பாளரால் பினாங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட டத்தோ ஓங் தெக் குவோங், ‘கேங் 24’ என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் குண்டர் கும்பலின் உயர்மட்டத்...

இரட்டைக் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட கைதி தூக்கில் தொங்கினார்!

ஜோகூர்பாரு – ஜோகூர் பாரு தென் பகுதியில் நிகழ்ந்த இரட்டைக் கொலைகளின் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உலு சோ காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தனது சிறை...

கேலிச்சித்திர ஓவியர் சுனார் பிணையில் விடுதலை!

ஜோர்ஜ் டவுன் - நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட கேலிச்சித்திர ஓவியர் சுனார் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் காவல் துறை பிணையில் விடுவிக்கப்பட்டார். சுனார் என்று சுருக்கமாக அழைக்கப்படும் அவரது இயற்பெயர்...

பெர்சே: நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக் கைது!

கோலாலம்பூர் - பெர்சே 5.0 பேரணி நாளை சனிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மரியா சின், மண்டீப் சிங் கைதுகளைத் தொடர்ந்து முன்னாள் சிலாங்கூர் ஆட்சிக் குழு...

சஞ்சீவன் வீட்டில் காவல் துறை அதிரடி சோதனை!

காஜாங் - மைவாட்ச் எனப்படும் குற்றத் தடுப்பு அரசு சார்பற்ற இயக்கத்தை நடத்தி வரும் டத்தோ ஆர்.சஞ்சீவனின் காஜாங் நகர் இல்லத்தில் காவல் துறை தலைமையகம் புக்கிட் அமான் நடத்திய அதிரடி சோதனையில்,...

மே 13 கருத்து – ஜமால் யூனுஸ் மீது நடவடிக்கை – ஐஜிபி அறிவிப்பு!

கோலாலம்பூர் - சிவப்பு சட்டை அணியின் தலைவர் அம்னோவைச் சேர்ந்த டத்தோ ஜமால் யூனுஸ், மே 13 மாதிரியான போராட்டம் வெடிக்கும் என சமூக வலைத் தளங்களில் தெரிவித்துள்ள கருத்து குறித்து காவல்...

ஐஎஸ் தீவிரவாதிகள் கைதால் பத்துமலை மீதான தாக்குதல் தவிர்க்கப்பட்டது!

கோலாலம்பூர் – மலேசியக் காவல் துறையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், சுதந்திர தினத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நேற்று புதன்கிழமை நாட்டின் சுதந்திர தினம் கோலாகலமாக...