Tag: மலேசிய காவல் துறை (*)
அமெரிக்கத் தூதர் கமலா புக்கிட் அமான் வருகை
கோலாலம்பூர் - மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின் லக்டிர் கடந்த வெள்ளிக்கிழமை (15 டிசம்பர் 2017) கோலாலம்பூரிலுள்ள மலேசியக் காவல் துறையின் தலைமையகமான புக்கிட் அமான் மரியாதை நிமித்தம் வருகை ஒன்றை...
பினாங்கு மாநிலக் காவல் துறைத் தலைவராக தெய்வீகன் பொறுப்பேற்கிறார்!
கோலாலம்பூர் - காவல் துறை ஆணையரும், தற்போது புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தின் வணிகக் குற்றங்களுக்கான பிரிவின் துணைத் தலைவருமான டத்தோ ஏ.தெய்வீகன் (படம்) பதவி உயர்வு பெற்று, பினாங்கு மாநிலத்திற்கான...
1 மில்லியன் ரிங்கிட்டுடன் பிடிபட்ட போலீஸ் அதிகாரி யார்?
ஈப்போ – கடந்த வியாழக்கிழமை (7 டிசம்பர் 2017) இங்குள்ள காவல் துறையின் உயர் அதிகாரியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள், அங்கு 1 மில்லியன் ரிங்கிட்...
அடுத்த ஆண்டு 6,000 புதிய போலீஸ் அதிகாரிகள்!
கோலாலம்பூர் - 2018-ம் ஆண்டு, ஜனவரி மாதம், மலேசியக் காவல்படையில் புதிதாக 6,000 காவல்துறையினர் இணைக்கப்படவிருக்கின்றனர்.
புக்கிட் அம்மான் துணை நிர்வாக இயக்குநர் டிசிபி டி.நரேனாசாகரன் இது குறித்துக் கூறுகையில், பணியில் இருந்து ஓய்வு...
சமயப் பள்ளி தீவிபத்து – 11 முதல் 18 வயது 7 சிறுவர்கள் கைது!
கோலாலம்பூர் - இங்கு கம்போங் டத்தோ கிராமட்டிலுள்ள இஸ்லாமியப் பள்ளியில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த தீவிபத்தை வன்மமான குறும்புச் செயலாகவும் (mischief), கொலை வழக்காகவும் வகைப்படுத்தியுள்ள காவல் துறையினர், இதுவரையில் 7 பேரைக்...
தமிழ் மலர் சம்பவம்: காவல் துறை புகார்களைப் பெற்றது
கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை மதிய வேளையில் தமிழ் மலர் பத்திரிக்கை அலுவலகத்தில் வாக்குவாதங்களும், அதைத் தொடர்ந்து கைகலப்புகளும் நிகழ்ந்ததாக வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து இரண்டு தரப்புகளிடம் இருந்தும் புகார்கள் கிடைக்கப் பெற்றதாக...
காவல் துறை அதிகாரி கொலை – விமானத்தில் பிடிபட்டான் சந்தேக நபர்!
பெட்டாலிங் ஜெயா – சுபாங் காவல் நிலையத்தில் காவல் துறை அதிகாரி வாலண்டினோ மெசா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 30 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சினிமாவில் வரும் பரபரப்புக் காட்சிக்கு...
சுபாங் காவல் நிலையத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி
சுபாங் ஜெயா – சுபாங் ஜெயாவிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் லான்ஸ் காப்பரல் அந்தஸ்து கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.
29 வயதுடைய அந்த...
காணாமல் போன பாதிரியார் குறித்த புதிய தகவல்கள்
கோலாலம்பூர் – கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுத் தேடப்படும் பாதிரியார் ரேமண்ட் கோ கெங் ஜூ (படம்றி) குறித்த புதிய விவரங்கள் காவல் துறையினருக்குக் கிடைத்திருக்கின்றன.
நாட்டின் எல்லைப் பகுதியில்...
பூச்சோங்கில் பேத்தியை அடித்துத் துன்புறுத்திய பாட்டி கைது!
கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை பேஸ்புக்கில் காணொளி ஒன்று பலராலும் பகிரப்பட்டது. அக்காணொளியில், வயதான பெண் ஒருவர் தனது பேத்தியை மிகவும் முரட்டுத்தனமாக அடித்துத் துன்புறுத்துவது போலான காட்சிகள் பதிவாகியிருந்தன.
குழந்தைகளின் நலனுக்காக மூத்தோர்...