Tag: மலேசிய காவல் துறை (*)
கட்டுப்பாட்டு ஆணை விதி மீறல்: உள்ளூர் தமிழ் திரைப்பட இயக்குனருக்கு அபராதம்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைமையை மீறியதற்காக உள்ளூர் தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிரம்பானுக்கு அருகிலுள்ள ஜெத்தி பெனாம்பாங் 2, புக்கிட் பெலாண்டோக்கில் உள்ள பொது இடத்தில்...
‘கெராஜாஹான் காகால்’: பதாகையை ஏந்திய 20 இளைஞர்கள் கைது
ஜோகூர் பாரு: "கெராஜாஹான் காகால் (தோல்வியுற்ற அரசு)" பதாகைக்கு முன்னால் தீப்பிழம்புகள் எரித்ததாக நம்பப்படும் 20 இளைஞர்களை பத்து பகாட் காவல் துறை கைது செய்துள்ளனர்.
அவர்கள் 16 முதல் 28 வயதுக்குட்பட்ட உள்ளூர்வாசிகள்...
லோக்மான் அடாம் மீண்டும் கைது
கோலாலம்பூர்: முன்னாள் அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் அவசர கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டார்.
முகநூல் இடுகையில், லோக்மான் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம்...
நாட்டில் அனைத்து குறுக்கு வழிகளும் கண்காணிக்கப்படும்
கோலாலம்பூர்: நோன்பு பெருநாளுக்கு முன்னால் மாவட்டங்கள் அல்லது மாநிலங்களை கடக்க சாலை பயனர்கள் பயன்படுத்துவதாக நம்பப்படும் நாடு முழுவதும் உள்ள குறுக்கு வழிகளைகளை காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர் என்று புக்கிட் அமான்...
பெருநாள் துணிமணிகள், பலகாரங்கள் வழங்க மாவட்ட எல்லைகளை கடக்கின்றனர்!
கோலாலம்பூர்: அனுமதி கடிதங்கள் இல்லாமல் மாவட்டங்களையும் மாநிலங்களையும் கடக்க பெருநாள் துணிமணிகள் மற்றும் பலகாரங்களை வழங்குவதாகக் கூறி மக்கள் நியாயமற்ற சாக்குகளைப் பயன்படுத்துவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா காவல் துறைத் தலைவர்...
அதிக நெடுஞ்சாலை கட்டண விகிதங்களைக் கொண்ட வாகனங்களுக்கு அபராதம்
கோலாலம்பூர்: நெடுஞ்சாலையைப் பயன்படுத்திய ஓட்டுனர்கள் யாராவது நியாயமற்ற மற்றும் அதிக கட்டண விகிதங்களைக் கொண்டிருப்பது, குறுக்கு வழியில் சென்றது கண்டறியப்பட்டால், திரும்பிச் செல்ல உத்தரவிடப்படுவார்கள் என்று பேராக் காவல் துறைத் தலைவர் மியோர்...
வெறுமனே வெளிநாட்டினரை பரிசோதிப்பதை நிறுத்த உத்தரவு!
கோலாலம்பூர்: காவல் துறை அதிகாரிகள் வெளிநாட்டவர்களை சீரற்ற முறையில் சோதனை செய்வதைத் தடுக்கும் தடை உத்தரவை பிறப்பிப்பதாக காவல் துறை தலைவர் அக்ரில் சானி தெரிவித்தார்.
ஒரு சில அதிகாரிகள் மற்றும் காவல் துறை...
ரெலா உறுப்பினரை மோத முயன்ற கார் ஓட்டுனர் மீது புகார்!
கோலாலம்பூர்: ரெலா உறுப்பினர் ஒருவரை பி.எம்.டபிள்யூ கார் ஒன்று மோத முயன்றதாக அந்நபர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
எஸ்.ஜனகன் எனும் அவர், போக்குவரத்தை கட்டுப்படுத்தும் கடமையில் இருந்தபோது நேற்று மாலை 5.20 மணியளவில்...
பெட்டாலிங் ஜெயாவில் 4 சாலைத் தடுப்புகள் பராமரிக்கப்படும்
கோலாலம்பூர்: இன்று முதல் மே 17 வரை சிலாங்கூரில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயாவில் நான்கு சாலைத் தடுப்புகளை காவல் துறை அப்படியே பராமரிக்கும்.
பெட்டாலிங் மாவட்டத்தின் கீழ் உள்ள...
ஹாமிட் பாடோர் அவசரநிலை முடியும் வரையில் காவல் துறை தலைவராக இருந்திருக்க வேண்டும்!
கோலாலம்பூர்: அவசரநிலை முடியும் வரை அப்துல் ஹாமிட் பாடோர் காவல் துறை தலைவராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
2015- ஆம் ஆண்டில் 1எம்டிபி...