Home Tags கிரிக்கெட் உலகக்கிண்ணம் 2015

Tag: கிரிக்கெட் உலகக்கிண்ணம் 2015

கிரிக்கெட்: ஐக்கிய அரபு அணியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்க!

வெலிங்டன், மார்ச் 13 - உலகக் கோப்பை லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை 146 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது. உலக கோப்பையில் பி பிரிவில்...

அயர்லாந்தை வெற்றி கொண்டு உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா  தொடர் சாதனை

ஹாமில்டன் (நியூசிலாந்து) மார்ச் 10 – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ”பி” பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 5 வது ஆட்டத்தில் இன்று  அயர்லாந்தை வெற்றி கொண்டதன் மூலம்...

கிரிக்கெட்: இந்தியாவிற்கு எதிராக அயர்லாந்து பேட்டிங்!

ஹேமில்டன், மார்ச் 10 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 34–வது ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா –  அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி நியூசிலாந்தில் உள்ள ஹேமில்டன்...

உலகக் கிண்ண கிரிக்கெட்: இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் குழுவை வென்றது

  பெர்த் (ஆஸ்திரேலியா) - இங்கு இன்று நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் குழுவை வென்றது.  

கிரிக்கெட்: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

பெர்த், மார்ச் 6 - உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய வெஸ்ட்இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறும் இந்தப் போட்டி மலேசிய நேரப்படி...

கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம்!

நெல்சன், மார்ச் 5 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற 27–வது லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள வங்கதேசம் – ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற...

கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!

பெர்த், மார்ச் 5 - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெர்த்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி,...

கிரிக்கெட்: பாகிஸ்தான் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

நேப்பியர், மார்ச் 4 - உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றைய ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 129 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி 2-வது வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது....

கிரிக்கெட்: முதல் பாதியில் 339 ஓட்டங்கள் குவித்தது பாகிஸ்தான்!

நேப்பியர், மார்ச் 4 - உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு எதிராக பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. முன்னதாக டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பந்து...

கிரிக்கெட்: அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 411 ரன்கள் குவிப்பு!

கான்பெரா, மார்ச் 3 - உலக கோப்பை போட்டிகளில் இன்று நடைபெற்ற 24-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும், அயர்லாந்தும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இதில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு...