Home Tags கூகுள்

Tag: கூகுள்

மலேசிய கூகுள் இணைய பக்கம் ஊடுருவல் செய்யப்பட்டதா?

கோலாலம்பூர், ஏப்ரல் 16 - கடந்த செவ்வாய்க்கிழமை, பயனர்கள் தங்கள் உலவியில், கூகுள் பக்கத்தை திறக்க முயற்சித்த பொழுது 'கூகுள் மலேசியா ஹேக்ட் பை டைகர்-மேட் # பங்களாதேஷி ஹேக்கர்ஸ்' (Google Malaysia Hacked...

கூகுளின் செல்லுலார் வலையமைப்பில் ‘ரோமிங்’ இல்லை!

கோலாலம்பூர், ஏப்ரல் 7 - கடந்த மார்ச் மாதம் பார்சிலோனாவில் நடைபெற்ற செல்பேசி முதலீட்டாளர்கள் மாநாட்டில், கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுந்தர் பிச்சை, தங்கள் நிறுவனம் வரும் மாதங்களில் 'செல்பேசி வலையமைப்பு' (Cellular Network) திட்டம் ஒன்றை தொடங்க...

மருத்துவ அறுவை சிகிச்சையில் ரோபோக்கள் – கூகுள் புதிய முயற்சி!

கோலாலம்பூர், மார்ச் 28 - மருத்துவ அறுவை சிகிச்சையில் ரோபோக்கள் என்றவுடன் இனி ரோபோக்கள் தான் மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட வேண்டாம். அத்தகைய நிகழ்வுகள் வருங்காலத்தில் சாத்தியம் தான்...

கூகுளைத் தொடர்ந்து ஆபாச பதிவுகளுக்கு எதிராக டுவிட்டரும் களமிறங்கியது!

வாஷிங்டன், மார்ச் 17 - முன்னணி நட்பு ஊடகமான டுவிட்டர் பழிவாங்கும் ஆபாச பதிவுகள் மற்றும் ஒருவரின் அனுமதியின்றி பகிரப்படும் பாலியல் படங்கள் ஆகியவற்றை தடை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஆபாச பகிர்வுகள் மற்றும்...

ஸ்னாப்டீல் நிறுவனத்தில் முதலீடு செய்யத் தயாராகும் அலிபாபா, கூகுள்!

மும்பை, மார்ச் 13 - இந்தியாவின் இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் 'ஸ்னாப்டீல்' (Snapdeal) நிறுவனத்தில் முதல் முறையாக, நேரடி நிதி முதலீடு செய்ய அலிபாபா மற்றும் கூகுள் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இணைய வர்த்தகத்தில்...

ஆப்பிளுக்கு போட்டியாக லண்டனில் கூகுள் ஸ்டோர் – சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்!

லண்டன், மார்ச் 13 - ஆப்பிள் நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தனது ஸ்டோர்களைத் திறந்து பயனர்களை பரவசப்படுத்தும். இதனை தற்போது கூகுள் நிறுவனமும் பின்பற்றத் தொடங்கி உள்ளது. லண்டனில் உள்ள டொட்டஹாம் கோர்ட்...

மனிதர்கள் இனி 500 ஆண்டுகள் வாழலாம் – கூகுளின் வியக்கதகு ஆராய்ச்சி!

கலிபோர்னியா, மார்ச் 12 - "வரும் காலத்தில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 500 ஆண்டுகள்" - இந்த கூற்று தற்போது நகைப்பிற்குரியதாக இருக்கலாம். ஆனால் இதனை மெய்பிக்க கூகுள் நிறுவனம் நடத்தி வரும் ஆராய்ச்சி அனைவரையும்...

கூகுளின் அடுத்த இலக்கு செல்லுலார் வலையமைப்பு!

பார்சிலோனா, மார்ச் 3 - நம் அன்றாட வாழ்க்கையுடன் இணைந்து விட்ட செல்பேசிகளும் இணையமும், வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் தொழில் என்பது உலகறிந்த உண்மை. நம் தொலைத் தொடர்பு பயன்பாடுகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் பலதரப்பட்ட...

‘அண்டிரொய்டு பே’ திட்டத்தை அறிவிக்க காத்திருக்கும் கூகுள்!

சான் பிரான்சிஸ்கோ, மார்ச் 1 - கூகுள்  நிறுவனம் எதிர்வரும் மே மாதம் நடைபெற இருக்கும் கூகுள்  மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் 'அண்டிரொய்டு பே' (Android Pay) வசதியை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சாம்சுங் நிறுவனம்...

மார்ச் 31 முதல் ஆபாசப் படங்கள், காணொளிகளுக்கு கூகுள் தடை!

வாஷிங்டன், பிப்ரவரி 25 - இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது கூகுளின் பிளாக்கர். கூகுளுக்கு சொந்தமான இதில் பலர் கதை கவிதை உள்ளிட்ட பல செய்திகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இலவசமாக பயன்படுத்தும்...