Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: சரவாக்கில் 3-வது நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு!

சரவாக்கைச் சேர்ந்த கோத்தா சாமாராஹான் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபியா வாங் கொவிட் -19 நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 15 நிமிட போக்குவரத்து நெரிசலைப் பெரிது படுத்த வேண்டாம்!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் ஒரு நியாயமான காரணமின்றி தனிநபர் வீட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்வது பாதுகாப்புப் படையினரின் பணியாக இருப்பதால், சாலைத் தடுப்புகளின் போது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதற்காக...

கொவிட்-19: தொடர் அறிகுறிகள் காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மருத்துவமனையில் அனுமதி!

கொவிட்-19 நோய்தொற்றுக்கு நேர்மறை பரிசோதனை செய்த 10 நாட்களுக்குப் பிறகு கொரொனாவைரஸின் தொடர்ச்சியான அறிகுறிகளைக் காட்டிய பின்னர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மேல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தி கார்டியன் தெரிவித்துள்ளது.

கொவிட்-19: வெளிநாட்டு பயண வரலாறு உள்ளவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்!

கொவிட் -19 பாதிப்புக்குள்ளானவர்களுடன் தொடர்பு அல்லது வெளிநாட்டு பயண வரலாறு உள்ளவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா நினைவுபடுத்தினார்.

நிசாமுடின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 மலேசியர்கள் நாடு திரும்ப அனுமதி மறுப்பு

சிறப்பு விமானங்களின் மூலம் கோலாலம்பூர் திரும்ப முற்பட்ட 18 மலேசியர்கள் இந்திய அரசாங்க அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 8,492 – ஒரே நாளில் 1331 பேர்கள்...

அமெரிக்காவில் இன்னும் நிறைய மரணங்கள் நிகழப் போகின்றன என அமெரிக்க அதிபர் நேற்று எச்சரித்திருக்கும் நிலையில் சனிக்கிழமை (ஏப்ரல் 4) மட்டும் ஒரே நாளில் 1,331 பேர்கள் கொவிட்-19 பாதிப்புகளால் மரணமடைந்தனர்.

கொவிட்-19 : மலேசியாவில் 179 புதிய பாதிப்புகள் – மரண எண்ணிக்கை 61

ஏப்ரல் 5 வரையிலான கொவிட் – 19 பாதிப்புகள் மலேசியாவில் 3,662 ஆக உயர்ந்துள்ளன.

“அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியம்! அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – சரவணன் வேண்டுகோள்

அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்றும் அவசியம் இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள், யாரையும் சந்திக்காதீர்கள் எனவும் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட்-19 : சிங்கப்பூரில் 75 புதிய பாதிப்புகள் – அதில் மூவர் மலேசியர்கள்

இன்று ஞாயிற்றுக்கிழமை சிங்கை அரசாங்கம் வெளியிட்ட தகவல்களின்படி 75 புதிய கொவிட்-19 பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன.

கொவிட்-19 : தமிழ் நாட்டில் 74 புதிய பாதிப்புகள் – அதில் 73 புதுடில்லி...

தமிழ்நாட்டில் இன்று சனிக்கிழமையுடன் கொவிட்-19 புதிய பாதிப்புகள் 74 ஆக அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அதில் 73 பாதிப்புகள் புதுடில்லி நிசாமுடின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் மூலம் தொற்றப்பட்ட பாதிப்புகள் என உறுதியாகியிருக்கிறது.