Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட் 19 – மஇகா தலைமையகமும் மூடப்பட்டிருக்கும்; கூட்டங்களுக்கும் தடை

நாடு முழுவதும் அமுலுக்கு வந்திருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைக்கு ஏற்ப, இன்று புதன்கிழமை முதல் மஇகா தலைமையகமும் மூடப்பட்டிருக்கும் என மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 சிறப்புக் கூட்டத்திற்கு ஐந்து மாநிலங்கள் அழைக்கப்படாததற்கு அரசாங்க தலைமைச் செயலாளர் மன்னிப்பு!

மத்திய அரசின் மாநில முதலமைச்சர்களுக்கு மட்டுமே கொவிட்-19 தொடர்பான சிறப்புக் கூட்டத்திற்கான அழைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக தேசிய பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ முகமட் சுகி அலி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

நெருக்கடி காலங்களில் வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்!- நஜிப், குவான் எங்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் ஆகியோர் கொவிட் -19 பாதிப்பை எதிர்கொள்வதில் மக்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

நள்ளிரவுடன் மலேசியா- சிங்கப்பூர் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது!

சிங்கப்பூருக்குச் சென்று திரும்பும் மலேசியர்கள் இன்று நள்ளிரவு முதல் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படவில்லை.

கொவிட்-19: மலேசியர்கள் பாதுகாப்பு அம்சத்தை பெரிதாகக் கருதவில்லை!

கொவிட்-19: மலேசியர்கள் பாதுகாப்பு அம்சத்தை பெரிதாகக் கருதவில்லை.

கொவிட்-19: ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா பாதிப்பு!

கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா உறுதிப்படுத்தியுள்ளார்.

கொவிட்-19: மலேசியாவில் இருவர் மரணம்!

மலேசியாவில் முதல் இரண்டு மரணங்கள் கொவிட்-19 தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

உணவகங்களில் உணவருந்த அனுமதியில்லை, பொட்டலம் கட்டி எடுத்துச் செல்லலாம்!

உணவகங்கள் வாடிக்கையாளர்களை உணவருந்த அனுமதிக்காது, ஆனால் உணவுகள் பொட்டலம் கட்டி விற்கப்படும் என்று மலேசியா சிங்கப்பூர் காபி கடை உரிமையாளர்களின் பொது சங்கம் கூறுகிறது.

நாட்டிற்குள்ளேயே பயணம், சுற்றுலா செல்வதை தவிர்க்கவும்!- தேசிய பாதுகாப்பு மன்றம்

நாட்டிற்குள்ளேயே பயணம் செய்ய மற்றும் சுற்றுலா இடங்களைப் பார்வையிட விரும்பும் மலேசியர்கள் நாளை முதல் மார்ச் 31 வரை இரண்டு வாரங்களுக்கு அவ்வாறு செய்வதை நிறுத்த வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு மன்றம் (என்எஸ்சி) தெரிவித்துள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தும் பணியில் காவல் துறை செயல்படும்!

கொவிட் -19 பரவுவதைத் தடுக்க நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை அமல்படுத்தும் பணியில் காவல்துறை சம்பந்தப்படும் என்று மலேசிய ஆயுதப்படைத் தலைவர் தெரிவித்தார்.