Home Tags கோலிவுட் தமிழ் படங்கள்

Tag: கோலிவுட் தமிழ் படங்கள்

வடிவேலு பாடும் ‘மாமன்னன்’ படப் பாடல்

சென்னை : உதயநிதி கதாநாயகனாக நடிக்கிறார் என்பதால் அல்ல மாமன்னன் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு - நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு குணசித்திரக் கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார் - மாரி செல்வராஜ் இயக்குகிறார் -...

ஜெயிலர் ரஜினிகாந்த் : மிரட்டும் முன்னோட்டம் – ஆகஸ்ட் 10 படம் வெளியீடு

சென்னை : ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஜெயிலர் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் மோகன்லாலும் கன்னடப் படவுலகின் சிவராஜ் குமார்,...

வாணி ஜெயராம் காலமானார்

சென்னை : இந்தியாவின் பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார். அண்மையில் இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் விருதுகளில் 3-வது உயரிய...

திரைவிமர்சனம் : ‘வாரிசு’ – அசத்தும் விஜய் – அறுதப் பழைய கதை!

1980-ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சியில் டைனாஸ்டி என்னும் பெயரில் ஒளிபரப்பாகிய ஆங்கில அமெரிக்கத் தொடர் வெகு பிரபலம். ஒரு பணக்காரக் குடும்பம், பிரம்மாண்டமான வீடு, அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நிகழும் மோதல்கள், எழும் பண...

‘துணிவு’: திரைப்பட விமர்சனம் – காதில் செம பூச்சுற்றல்; தேவையில்லாத பிரம்மாண்ட செலவுகள்!

தமிழ் நடிகர்களில் அஜித்-விஜய் இருவருமே தன்னம்பிக்கை கொண்ட போராளிகள். இன்றைக்குத் தங்களுக்கு இருக்கும் உச்ச நட்சத்திர அந்தஸ்தை பல்வேறு அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் கடந்து அடைந்தவர்கள். அதனால்தான் இருவருமே இந்த முறை மோதிப் பார்த்து...

‘வாரிசு’ முன்னோட்டம் : சில மணி நேரங்களில் 20 மில்லியன் பார்வையாளர்கள்

வழக்கம்போல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்) நேற்று புதன்கிழமை ஜனவரி 4-ஆம் தேதி இணையத் தளங்களில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே 20 மில்லியன் பார்வையாளர்களை...

பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம் : குறைகள் என்ன? நிறைகள் என்ன?

சோழர் காலத்தை நேரில் பார்க்க வைக்கும் சினிமா அனுபவம் ஆதித்திய கரிகாலனாக முத்திரை பதிக்கும் விக்ரம் பிரமிக்க வைக்கும் சோழர்கால போர்க் காட்சிகள் எண்ணிலடங்கா நட்சத்திரங்களின் பவனி  பொன்னியின் செல்வன் பார்க்க விரும்புபவர்கள்...

பொன்னியின் செல்வன் புதிய பாடல் “சோழா சோழா”

சென்னை : எதிர்வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளிவரவிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடல் 'பொன்னி நதி பார்க்கணும்' அண்மையில் வெளியிடப்பட்டது. யூடியூப் தளத்தில் மட்டும் இதுவரையில் 15 மில்லியன் பார்வையாளர்களை...

விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் “வாரிசு”

சென்னை : நாளை புதன்கிழமை (ஜூன் 22) நடிகர் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் அவர் நடிக்கும் அடுத்த 66-வது படத்தின் பெயர் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் – வசூல் சாதனை படைக்கிறது

சென்னை : வெள்ளிக்கிழமை ஜூன் 3-ஆம் தேதி முதல் உலகம் எங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம். விமர்சகர்களிடையே படத்தைப் பற்றி பெரிய அளவிலான பாராட்டுகள் இல்லை என்றாலும் விக்ரம்...