Home Tags கோலிவுட் தமிழ் படங்கள்

Tag: கோலிவுட் தமிழ் படங்கள்

விக்ரம் – வசூல் சாதனை படைக்கிறது

சென்னை : வெள்ளிக்கிழமை ஜூன் 3-ஆம் தேதி முதல் உலகம் எங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம். விமர்சகர்களிடையே படத்தைப் பற்றி பெரிய அளவிலான பாராட்டுகள் இல்லை என்றாலும் விக்ரம்...

திரைவிமர்சனம் : “விக்ரம்” – மிரள வைக்கும் கமல்-விஜய் சேதுபதி-பகத் பாசில்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி

அண்மையக் காலத்தில் தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்த வரப் பிரசாதம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்றுதான் கூற வேண்டும். வரிசையாக அவரின் படங்களைப் பார்த்தால் ஓர் ஒற்றுமையைக் காணமுடியும். ஓர் உச்ச நட்சத்திரக் கதாநாயகன்...

“வலிமை” – பிப்ரவரி 24 திரையீடு காண்கிறது

சென்னை : கடந்த ஈராண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பட இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அஜித்குமார் நடித்த "வலிமை" திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு காண்கிறது. பொங்கலுக்கு உலக அளவில்...

“வலிமை” – பொங்கலுக்கு வெளியீடு இல்லை

சென்னை : கடந்த ஈராண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பட இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் படம் அஜித்குமார் நடித்த "வலிமை". எதிர்வரும் பொங்கலுக்கு உலக அளவில் இந்தப் படம் திரையீடு காணும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும்...

“ஆர்ஆர்ஆர்” திரைப்படம் மீண்டும் காலவரையறையின்றி ஒத்தி வைப்பு

சென்னை : பாகுபலி தந்த இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக வெளிவரக் காத்திருக்கிறது "ஆர்ஆர்ஆர்" (RRR). தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜித் தேவ்கன், அலியா பட்...

“வலிமை” முன்னோட்டம் எப்படி இருக்கிறது? பார்ப்போமா?

சென்னை : 'தல' அஜித் குமாரின் நடிப்பில் எதிர்வரும் 2022 பொங்கலுக்கு வெளியாகிறது "வலிமை". கொவிட்-19 பாதிப்புகளால் கடந்த 2 ஆண்டுகளாக தயாரிப்பில் இழுபறியாக நீடித்து வந்த படம். அஜித் இரசிகர்கள் மட்டுமின்றி, தன்...

திரைவிமர்சனம் : “மாநாடு” – தாராளமாகப் போகலாம்!

வெங்கட்பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவின் வித்தியாச, அதிரடி பயணம் வெங்கட்பிரபு இயக்கத்தில் வித்தியாசமான, உண்மையிலேயே இதுவரையில் தமிழ்த் திரையுலகம் கண்டிராத ஒரு கோணத்தில் உருவாகியிருக்கும் படம் இது. படத்தின் திரைக்கதையை மிக நுணுக்கமாகச் செதுக்கி உருவாக்கியிருக்கிறார்...

“கோப்ரா” – விக்ரம் படத்தின் மிரட்டல் தோற்றங்கள் – ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்

விக்ரம் நடிப்பில் அடுத்த படமாக வெளிவரவிருக்கும் "கோப்ரா" - இரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்தப் படத்தின் முதல் தோற்றத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

நம்ம வீட்டுப்பிள்ளையாக அக்டோபரில் களம் இறங்கும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்து வெளிவரவிருக்கும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படம், 'கடைக்குட்டி சிங்கம்' படம் போல் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு: அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கூறும் படம்!

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின், முன்னோட்டக் காணொளி நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.