Home Tags கோலிவுட்

Tag: கோலிவுட்

எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைய பிரார்த்தனை செய்த இரசிகர்களுக்கு மகன் நன்றி

சென்னை: புகழ் பெற்ற இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நிலை அப்படியே உள்ளதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். அவர் சென்னை மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று, உலகெங்கிலும் உள்ள...

“தளபதி 65” – முருகதாஸ் இயக்கும் விஜய்யின் அடுத்த படம்

சென்னை - ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருக்க வேண்டிய, விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கொவிட்-19 பாதிப்புகள் காரணமாக இன்னும் வெளிவர முடியாமல் இருக்கிறது. இந்நிலையிலும் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போதைக்கு...

இயக்குனர் ஷங்கருக்கு 57-வது பிறந்த நாள், திரையுலகினர் வாழ்த்து

சென்னை: இந்திய சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தனது 57- வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இயக்குனர் ஷங்கர் தனது அற்புதமான, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பெரிய பொருட் செலவில் படங்களை...

பாடும் நிலா எஸ்.பி.பாலா கவலைக்கிடம் – வாடும் இரசிகர்கள்

சென்னை - பாடும் நிலா என இரசிகர்களால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா இரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த பாடகர், நடிகர், இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். சில நாட்களுக்கு முன்னர் கொவிட்-19 தொற்று கண்டு மருத்துவமனையில்...

நிக்கி கல்ராணிக்கும் கொவிட்-19 தொற்று

சென்னை – இந்தியாவில் அரசியல்வாதிகள், நட்சத்திரங்கள் என அனைவரையும் பேதமின்றித் தாக்கி வரும் கொவிட்-19 தொற்று ஆகக் கடைசியாக நடிகை நிக்கி கல்ராணியையும் தொற்றியுள்ளது. வடக்கே அமிதாப் பச்சான் முதற்கொண்டு அவரது மருமகள் ஐஸ்வர்யா...

பாகுபலி புகழ் ராணா டகுபதி திருமணம் நடந்தேறியது

பாகுபலி படத்தில் கொடூரமான வில்லன் பல்வால் தேவன் பாத்திரத்தில் நடித்து இரசிகர்களை கவர்ந்த ராணா டகுபதியின் திருமணம் இனிதே நடந்தேறியது.

விக்ரமின் புதியத் தோற்றம் பரவலாகப் பேசப்படுகிறது

சென்னை: தன்னை தனது தந்தையின் மிகப்பெரிய இரசிகர் என்று  கூறிக் கொள்ளும்  துருவ் விக்ரம், விக்ரமின் பிரத்யேக புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பதிவிடப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படத்தில், நடிகர் விக்ரம் முற்றிலுமாக...

பிஸ்கோத்: பாகுபலி, பில்லாவாக சந்தானம்!

சென்னை: நடிகர் சந்தானம் திங்களன்று தனது அடுத்த படமான 'பிஸ்கோத்'தின் முன்னோட்டக் காணொளியை வெளியிட்டார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு, சந்தானம் நகைச்சுவை நிகழ்ச்சியான லொல்லு சபா மூலம் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு அவர்...

நான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி!

சென்னை: இயக்குனர் அட்லி தனது 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அட்லி பின்னர் நடிகர் விஜய் உடன் 'தெறி' படத்திற்காகக் கைகோர்த்தார். அதனை அடுத்து விஜய் உடன் தொடர்ந்து 'மெர்சல்' மற்றும்...

பாரதிராஜா தலைமையில் புதிய “தயாரிப்பாளர்கள் சங்கம்’ உதயம்

சென்னை : தமிழ்த் திரையுலகின் கலைஞர், இயக்குநர், தயாரிப்பாளர் என்ற முறையில் மூத்தவராகப் பார்க்கப்படுபவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. நடிகர் விஷால் தலைமையிலான தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு காரணங்களாலும், நீதிமன்ற நடவடிக்கைகளாலும்...