Home Tags கோலிவுட்

Tag: கோலிவுட்

கான்ஸ் விழாவில் சுந்தர்.சி – “சங்கமித்ரா” படக் குழுவினர்!

கான்ஸ் (பிரான்ஸ்) - இங்கு நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் சுந்தர் சி. இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வழங்கும் 'சங்கமித்ரா' என்ற திரைப்படம் அறிமுகம் காண்கிறது. இந்தப்...

திரைவிமர்சனம்: ‘எங்கிட்ட மோதாதே’ – ரசிகர்களுக்கும், அரசியல்வாதிக்கும் உள்ள பிரச்சினை, இன்னும் சுவாரசியமாகச் சொல்லியிருக்கலாம்!

கோலாலம்பூர் - சினிமா, அரசியல் இவை இரண்டிற்கும் இடையிலான தொடர்பும், அதில் ஏற்படும் முட்டல் மோதல்களும் தான் படத்தின் கரு. அரசியல்வாதிக்கு தொண்டர்கள் கூட்டம் இருப்பது போல், நடிகனுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது....

மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ டீசர்!

கோலாலம்பூர் - மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கார்த்தி, அதிதி நடித்து வரும் 'காற்று வெளியிடை' என்ற திரைப்படத்தின் டீசர் இன்று வியாழக்கிழமை வெளியானது. இத்திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும்...

தனுஷ் இயக்கும் படத்தில் ‘மன்மதராசா’ நடிகை!

சென்னை - நடிகர் தனுஷ் தற்போது தான் இயக்கி வரும் 'பவர் பாண்டி' படத்தில், ஒரு நல்ல கதாப்பாத்திரத்தில் நடிக்க 'திருடா திருடி' திரைப்படத்தில் தன்னுடன் நடித்த சாயா சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளார். இது குறித்து...

சோ இராமசாமி காலமானார்!

சென்னை - தமிழ்த் திரையுலகில் நடிகர், நாடகாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் ஆலோசகர், வழக்கறிஞர், எனப் பன்முகத் திறமை கொண்ட சோ இராமசாமி மாரடைப்பால் காலமானார். இவர் அண்மைய சில நாட்களாக அப்போலோ...

ஜி.வி.பிரகாஷின் அடுத்த அதிரடி “அடங்காதே”

சென்னை - சாதாரண பக்கத்து வீட்டுக்காரப் பையன் தோற்றத்துடன், படங்களில் நடிக்கத் தொடங்கி அடுத்தடுத்து கதாநாயகனாக, வெற்றிப் படங்களைத் தந்து வரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்த அதிரடிப் படைப்பாக வழங்கவிருப்பது 'அடங்காதே'. இந்தப்...

நடிகர் விஜய் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை - பிரபல நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கேரளா மாநிலத்தின் கோட்டயம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தமிழக ஊடகங்கள் தகவல்கள்...

நா.முத்துகுமார் : எதிர்காலக் கவிதைப் பெட்டகம் மின்சுடலையில் எரியூட்டப்பட்ட சோகம்!

சென்னை – 41 வயதுக்குள், ஏறத்தாழ 1500 பாடல்கள், கவிதைகள், நூல்கள் என தமிழுக்கு அணி சேர்த்து – தமிழ் மொழியை செம்மைப் படுத்தி, செழுமைப் படுத்திய கவிஞர் நா.முத்துகுமார், இன்னும் பல்லாண்டுகள்...

நா.முத்துகுமார் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன!

  சென்னை – தமிழ்த் திரையுலகினரையும், உலகம் எங்கும் உள்ள கவிதை இரசிகர்களையும், திரைப்படப் பாடல் இரசிகர்களையும் ஒருசேர அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது நா.முத்துகுமாரின் மரணம். இன்று, மஞ்சள் காமாலை நோயால், சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்த அவருக்கு...

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்!

  சென்னை - தமிழ்த் திரையுலகின் பாடலாசிரியர்களில் ஒருவரும், சிறந்த பாடலுக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றவருமான நா.முத்துக்குமார் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 41. (மேலும் விவரங்கள் தொடரும்)