Home Tags சந்திரபாபு நாயுடு

Tag: சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகை ரோஜா அறிவுரை!

விசாகப்பட்டனம், ஏப்ரல் 24 - மக்கள் பிரச்சனைகளில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கவனம் செலுத்த வேண்டும் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார். விசாகப்பட்டனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது; “மாநிலத்தில் பல...

ஆந்திராவின் புதிய தலைநகர் விஜயவாடா – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

ஐதராபாத், செப்டம்பர் 5 - ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக விஜயவாடா  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு,  தெலுங்கானா மாநிலம் கடந்த ஜூன்...

ஸ்ரீஹரிகோட்டாவில் பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

ஐதராபாத், ஜுன் 30 - இந்திய விண்வெளிக் ஆராய்ச்சி முகமையை சேர்ந்த விஞ்ஞானிகள் பி.எஸ்.எல்.வி. –சி 23 என்ற ஏவுகனையை தயாரித்துள்ளனர். இந்த ஏவுகனை இன்று காலை 9.52 மணிக்கு ஆந்திர மாநிலம், நெலூர்...

10 ஆண்டுகளுக்குப் பின் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு மீண்டும் பதவியேற்பு!

விஜயவாடா, ஜூன் 9 – விஜயவாடா அருகேயுள்ள நாகார்ஜுனா நகரில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதை அடுத்து...

சந்திரபாபு நாயுடுவுக்கு கருணாநிதி வாழ்த்து!

சென்னை, மே 28 - சீமாந்திரா சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி அவரது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், “உங்களுடைய கடுமையான...

தேர்தல் முடிவுகள் பார்வை # 4 : மீண்டும் முதல்வராக சந்திரபாபு நாயுடு!

ஹைதராபாத், மே 25 – ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்த காலத்தில் ஒருமுறை தனது அரசாங்க குழுவோடு மலேசியாவுக்கு வருகை புரிந்தார். அப்போது, மலேசியாவின் பிரதமராக இருந்த...

சீமந்திராவில் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராகின்றார்.

ஹைதராபாத், மே 16 - ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக முன்பு ஒரு தவணை பணியாற்றி அந்த மாநிலத்தில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்படுத்தி, முதன்மை மாநிலங்களுள் ஒன்றாக மாற்றிக் காட்டியவர் சந்திரபாபு...

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தது! இறுதி நேரத் திருப்பம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} புதுடில்லி, ஏப்ரல் 6 – நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு இடையிலான...

ராகுல்காந்தியை பிரதமர் ஆக்க சோனியா ஆந்திராவை பிரிக்கிறார்: சந்திரபாபு நாயுடு ஆவேசம்

காளஹஸ்தி, நவ 27– ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏற்கனவே புயல் பாதித்த இடங்களை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார். அங்குள்ள 6 மண்டலங்களில் சேதமான விவசாய நிலங்களை...