Tag: சபா
சபா: ஜிஆர்எஸ்-தேசிய முன்னணி மோதலில் அன்வார் யார் பக்கம்?
கோத்தாகினபாலு: சபா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்புக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கும் நிலையில் அன்வாருக்கும் அவர் சார்ந்துள்ள பிகேஆர் கட்சிக்கும் ஒரு மிகப் பெரிய நெருக்கடி – சிக்கல் மிகுந்த சவால்...
சபா: மீண்டும் தலையெடுப்பாரா ஷாபி அப்டால்?
கோத்தா கினபாலு : எதிர்வரும் நவம்பர் 29-ஆம் சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறவிருக்கும் நிலையில் அனைத்து 73 சட்டமன்றத் தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளது ஷாபி அப்டால் தலைவராக இருக்கும் வாரிசான் சபா கட்சி.
கூட்டணி...
சபா வேட்புமனுத் தாக்கல்: பல்முனைப் போட்டிகள்!
கோத்தாகினபாலு: மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று சனிக்கிழமை (நவம்பர் 15) 73 தொகுதிகளைக் கொண்ட சபா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசாங்கம் மேலும்...
சபா தேர்தல் சூடு பிடிக்கிறது – பெர்சாத்து 18 தொகுதிகளில் போட்டியிடும்!
கோத்தாகினபாலு : சபா சட்டமன்றத்திற்கான தேர்தல் இந்த ஆண்டு 2025-இல் நடைபெற்றாக வேண்டும். அதனை முன்னிட்டு சபா கட்சிகளுக்கிடையிலான பேரங்கள் - கூட்டணி மாற்றங்கள் – குறித்த பேச்சு வார்த்தைகள் சூடுபிடித்து வருகின்றன.
பெரிக்கத்தான்...
சபா ஆளுநராக, மூசா அமான் நியமனம்! சில தரப்புகள் கண்டனங்கள்!
கோத்தா கினபாலு : சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான மூசா அமான் சபா மாநில ஆளுநராக (கவர்னர்) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியவர் மூசா அமான். அந்தக் குற்றச்சாட்டுகள்...
புங்க் மொக்தார் – அவரின் மனைவி, ஊழல் வழக்கில் எதிர்வழக்காட மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
கோலாலம்பூர்: சபா மாநிலத்தின் சர்ச்சைக்குரிய முக்கிய அரசியல்வாதியான டத்தோஸ்ரீ புங்க் மொக்தார் ராடின், அவரின் மனைவி டத்தின்ஸ்ரீ சிசி இசட் அப்துல் சமாட் ஆகிய இருவர் மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடர்கிறது.
பெல்க்ரா...
ஜோசப் குரூப் 80-வது வயதில் காலமானார்!
கோலாலம்பூர் : சபாவின் பார்ட்டி பெர்சாத்து ராக்யாட் சபா கட்சியைத் தோற்றுவித்த அதன் முதல் தலைவரான ஜோசப் குரூப் தன் 80-வது வயதில் காலமானார்.
சபா அரசியலிலும், மலேசியாவின் மத்திய அரசாங்கத்திலும் பல்வேறு பதவிகள்...
சபாவில் அரசியல் நெருக்கடியா? மறுக்கிறார் சாஹிட் ஹாமிடி!
கோத்தா கினபாலு : சபா மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அதைத் தீர்ப்பதற்காகவே சாஹிட் ஹாமிடி சபாவுக்கு இன்று திங்கட்கிழமை (ஜனவரி 8) வருகை தந்தார் என ஊடகங்கள் தெரிவித்தன.
எனினும் சபாவில் அரசியல்...
சபா 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம் – பெர்சாத்து நீதிமன்றம் செல்கிறது
கோத்தாகினபாலு : சபா மாநிலத்தில் உள்ள 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15ஆவது பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சி உறுப்பினர்களாக - ஜிஆர்எஸ் கூட்டணியின் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.
அர்மிஸான் முகமட் அலி (பாப்பார்),...
புங் மொக்தார், ஹாஜிஜி நூரின் புதிய அமைச்சரவையில் இல்லை! இன்னொரு போர் தொடங்குமா?
கோத்தா கினபாலு : சபா மாநிலத்தில் முதலமைச்சர் ஹாஜிஜி நூர்- புங் மொக்தார் இடையில் எழுந்த அரசியல் போராட்டத்தில் தற்காலிகமாக புங் மொக்தார் தோல்வியடைந்திருக்கிறார்.
நேற்று புதன்கிழமை (ஜனவரி 11) ஹாஜிஜி நூர் அறிவித்த...











