Home Tags சரவாக்

Tag: சரவாக்

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: 5வது சடலம் கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர்!

கூச்சிங் - சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்ட ஐந்தாவது சடலம், பேராக் மாநிலத்தின் கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் வான் முகமட் கைரில் அனுவார் வான் அஹ்மாட்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடல்துறை காவல் படையினரால் கண்டெடுக்கப்பட்ட...

சரவாக்: தேசிய முன்னணி 72; ஜசெக 7; பிகேஆர் 3! இன்றிரவே மீண்டும் முதல்வர்...

கூச்சிங்: இன்று நடந்து முடிந்த சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 82 தொகுதிகளில் 72 தொகுதிகளைக் கைப்பற்றி தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி முதலமைச்சர் அட்னான் சாத்திம்...

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: 2வது சடலமும் கிடைத்தது!

கூச்சிங் - சரவாக்கில் காணாமல் போன ஹெலிகாப்டரையும் அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர் அந்த விபத்தில் மரணமடைந்த இரண்டாவது பயணியின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர். (மேலும் விவரங்கள் தொடரும்)  

பரபரப்பான சூழ்நிலையில் இன்று சரவாக் மாநிலத் தேர்தல்!

கூச்சிங் - இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அறுவரோடு, காணாமல் போன ஹெலிகாப்டரையும், அதில் பயணம் செய்தவர்கள் உயிரோடிருக்கிறார்களா என்பதையும் தேடிக் கண்டுபிடிக்கும் மும்முரத்தில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் சூழலில் இன்று...

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: உடைந்த பாகங்கள் பத்தாங் லுப்பார் ஆற்றின் அருகில் கண்டுபிடிப்பு –...

கூச்சிங் – காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் சிலவற்றை பத்தாங் லுப்பார் ஆற்றின் அருகில் மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளதாக பிரதமர் நஜிப் இன்று கூச்சிங்கில் அறிவித்தார். ஏற்கனவே, அந்த ஹெலிகாப்டரில் பயணம்...

சரவாக்கில் நுழைய அஸ்மின் அலிக்குத் தடை!

கூச்சிங் - இன்று சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கு பெறுவதற்காக விமானம் மூலம் கூச்சிங் வந்தடைந்த சிலாங்கூர் மந்திரி பெசாரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான அஸ்மின் அலி, சரவாக்...

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: ஒரு பெண்ணின் சடலம் கிடைத்தது!

கூச்சிங் - நேற்று சரவாக்கில் காணாமல் போன ஹெலிகாப்டரைத் தேடும் பணியில், அதன் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. செபுயாவ் என்ற இடத்தில் பத்தாங் லுப்பார் ஆற்றின் அருகில்...

சரவாக்: ஹெலிகாப்டர் இன்னும் கிடைக்கவில்லை! முழு வீச்சில் தேடும் பணிகள்!

கூச்சிங் - நேற்று ஐந்து பிரமுகர்களோடு காணாமல் போன ஹெலிகாப்டரைத் தேடும் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன. காவல் துறை, இராணுவம், தீயணைப்புத்துறை என அனைத்து தரப்புகளும் ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் மீட்புக்...

சரவாக்: காணாமல் போன ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யார்?

கூச்சிங் - இன்று சரவாக்கில் காணாமல் போன ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களில் தோட்டத் தொழில் துறை மற்றும் மூலப் பொருள் அமைச்சின் துணையமைச்சர் டத்தோ நோரியா காஸ்னோன், அவரது கணவர் அஸ்முனி அப்துல்லா,...

துணையமைச்சர், பிரமுகர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் சரவாக்கில் காணாமல் போனது!

கூச்சிங் - சரவாக்கில் தேர்தல் பிரச்சாரங்கள் உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஒரு துணையமைச்சர் உள்ளிட்ட சில பிரமுகர்களோடு பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. (மேலும் விவரங்கள்...