Home Tags சரவாக்

Tag: சரவாக்

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: ஒரு பெண்ணின் சடலம் கிடைத்தது!

கூச்சிங் - நேற்று சரவாக்கில் காணாமல் போன ஹெலிகாப்டரைத் தேடும் பணியில், அதன் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. செபுயாவ் என்ற இடத்தில் பத்தாங் லுப்பார் ஆற்றின் அருகில்...

சரவாக்: ஹெலிகாப்டர் இன்னும் கிடைக்கவில்லை! முழு வீச்சில் தேடும் பணிகள்!

கூச்சிங் - நேற்று ஐந்து பிரமுகர்களோடு காணாமல் போன ஹெலிகாப்டரைத் தேடும் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன. காவல் துறை, இராணுவம், தீயணைப்புத்துறை என அனைத்து தரப்புகளும் ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் மீட்புக்...

சரவாக்: காணாமல் போன ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யார்?

கூச்சிங் - இன்று சரவாக்கில் காணாமல் போன ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களில் தோட்டத் தொழில் துறை மற்றும் மூலப் பொருள் அமைச்சின் துணையமைச்சர் டத்தோ நோரியா காஸ்னோன், அவரது கணவர் அஸ்முனி அப்துல்லா,...

துணையமைச்சர், பிரமுகர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் சரவாக்கில் காணாமல் போனது!

கூச்சிங் - சரவாக்கில் தேர்தல் பிரச்சாரங்கள் உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஒரு துணையமைச்சர் உள்ளிட்ட சில பிரமுகர்களோடு பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. (மேலும் விவரங்கள்...

கூச்சிங்கில் இன்று நஜிப் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

கூச்சிங் - கூட்டரசு அமைச்சரவைக் கூட்டம் இன்று கூச்சிங்கில் உள்ள விஸ்மா பாபாவில் நடைபெறுகின்றது. கடந்த 2009-ம் ஆண்டிற்குப் பிறகு, முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம், தலைநகருக்கு வெளியே நடத்தப்படுகின்றது. இதற்கு முன்பு, கடந்த 2009-ம்...

“என் மகனைத் தூக்கிலிட வேண்டாம்” – சிங்கப்பூரின் கருணையை எதிர்பார்க்கும் சரவாக் குடும்பம்!

கூச்சிங் - சிங்கப்பூரில் கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, எந்நேரமும் தூக்கிலப்படலாம் என்ற நிலையில் இருக்கும் சரவாக்கைச் சேர்ந்த ஜேபிங் கோ என்பவருக்காக, அவரது குடும்பத்தினர் கருணை மனு ஒன்றை சிங்கப்பூர்...

நூருல் இசாவிற்கு சரவாக்கில் நுழையத் தடை!

கூச்சிங் - சரவாக்கில் நுழைய பிகேஆர் உதவித் தலைவரும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா அன்வாருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை மிரி சென்ற அவரை, விமான நிலையத்திலுள்ள குடிநுழைவு...

சபா கடத்தல் விவகாரத்தை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தாதீர்கள் – காலிட் வலியுறுத்து!

கோலாலம்பூர் - அண்மையில் நடந்த சபா கடத்தல் சம்பவத்தை, சரவாக் மாநிலத் தேர்தல் பிரச்சாரங்களில் ஒரு அங்கமாகப் பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...

சரவாக்கில் நுழைய பூச்சோங் எம்பி கோபிந்த் சிங்கிற்கும் தடை!

கோலாலம்பூர் - சரவாக்கில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ள ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில், தற்போது பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோவும் இணைந்துவிட்டார். காரணம், இன்று செவ்வாய்கிழமை காலை கூச்சிங் அனைத்துலக விமான...

சரவாக் தேர்தல்: ஜசெக 29 இடங்களில் போட்டி!

கோலாலம்பூர் - அடுத்தமாதம் நடைபெறவுள்ள சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் 29 இடங்களில் போட்டியிடவுள்ளதாக ஜசெக அறிவித்துள்ளது. இது குறித்து சரவாக் ஜசெக தலைவர் சோங் சியங் ஜென் கூறுகையில், 29 தொகுதிகளில், 15...