Home Tags சரவாக்

Tag: சரவாக்

மலாய் மொழியோடு ஆங்கிலத்தையும் அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றது சரவாக்!

கூச்சிங் - மலாய் மொழிக்கு அடுத்ததாக மாநில நிர்வாகத்தில் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக் கொண்டது சரவாக். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அட்னான் சாத்திம் சையட் இன்று வெளியிட்டார். இனி அரசாங்கத்தின்...

முலு அருகே 6 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த குகை கண்டுபிடிப்பு!

கூச்சிங் - மிரி அருகே முலு குகைப் பகுதியில் அழகான புதிய குகை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக சரவாக் முதலமைச்சர் அட்னான் சாத்தெம் நேற்று இரவு அறிவித்துள்ளார். 6 மில்லியன் ஆண்டுகள் பழமையான அந்தக்...

புகைமூட்டம்: ஹெலிகாப்டரைத் தவிர்த்து சாலையில் பயணம் செய்தார் நஜிப்!

கோலாலம்பூர் - நாடெங்கும் பரவியுள்ள அதிகப்படியான புகைமூட்டம், சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை மட்டுமல்ல, மலேசியப் பிரதமரின் முக்கியப் பணிகளில் கூட இடையூறை ஏற்படுத்தியுள்ளது. கண்ணை மறைக்கும் அளவிலான கடுமையான புகைமூட்டத்தால், நிகழ்ச்சி ஒன்றிற்கு...

மாயமான மலேசிய சரக்குக் கப்பல் பத்திரமாக மீட்பு!

கோலாலம்பூர் - கடந்த 5 நாட்களாகத் தேடப்பட்டு வந்த மலேசிய சரக்குக் கப்பல் நேற்று எந்த வித சேதமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டது. எம்வி சா லியான் என்ற அந்த சரக்குக் கப்பல், 500...

ஹரிமாவ் மலேசியா அணியின் பயிற்சியாளராக ராஜகோபால் நியமனம்!

கூச்சிங் - சரவாக் காற்பந்தாட்டக் குழுவின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் தேசியப் பயிற்சியாளர் டத்தோ கே.ராஜகோபால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்து நடக்கவிருக்கும் காற்பந்தாட்டப் போட்டிகளுக்கு அவர் பயிற்சியாளராக செயல்படுவார் என சரவாக் காற்பந்தாட்ட சங்கம்...

சரவாக் தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டது: அட்னான் சாத்திம்

கூச்சிங்- மலேசிய அரசியலில் அடுத்த பரபரப்புக் களமாக இருக்கப் போகின்றது என எதிர்பார்க்கப்படும், சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் எந்த தேதியில் தேர்தல் நடைபெறும் என்பதை தெரிவிக்க...

சரவாக் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் பேரணி!

கோலாலம்பூர், ஜூலை 22 - தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், இன்று சரவாக் மாநிலத்தின் 52-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கூச்சிங்கில் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர். கடந்த...

சரவாக் நடைப்பேரணியை ரத்து செய்க – ஐஜிபி அறிவுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 22 - சரவாக் மாநிலம், கூச்சிங்கில் நடைபெறுவதாக உள்ள நடைப் பேரணியை ரத்து செய்யுமாறு அதன் ஏற்பாட்டாளர்களை தேசிய காவல்படைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் வலியுறுத்தி உள்ளார். இத்தகைய நிகழ்வுகளை...

மிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மீது மர்ம நபர் தாக்குதல்!

மிரி, மே 17 - சரவாக் மாநிலத்தில் உள்ள மிரி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் மைக்கேல் தியோ யு கெங் (படம்) தனது மருத்துவனை (கிளினிக்) வாசலில் வைத்து மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை...

சரவாக் வெடி விபத்து: காயமடைந்தவர்கள் 30 பேர் – 20 பேர் ஆபத்தான...

கூச்சிங், நவம்பர்  24 -  நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 20 தொழிலாளர்களின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அனைவருக்கும் சரவாக் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு...