Tag: சாகிர் நாயக்
“ஜாகிர் நாயக்கை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்!”- வீ கா சியோங்
ஜாகிர் நாயக் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, தடை செய்யப்பட வேண்டும் என்று வீ கா சியோங் கூறியுள்ளார்.
“நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யத் துணியும் சீன, இந்தியர்களை நான் அறிவேன், ஜாகிர் வெளியேறட்டும்!”-...
ஜாகிர் நாயக்கின் இந்தியர் மற்றும் சீனர்கள் மீதான தாக்குதல் ஒட்டு மொத்த, மலேசியர்கள் மீதான தாக்குதல் என்று சைட் சாதிக் தெரிவித்துள்ளார்.
“மலேசிய இந்தியர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம்!”- பொன். வேதமூர்த்தி
ஜாகிர் நாயக் விவகாரத்தில் மலேசிய இந்தியர்கள் அமைதியைக் கடைபிடிக்க, வேண்டும் என்று அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.
“ஜாகிரை நாடு கடத்த வேண்டும், இனி முடிவு பிரதமர் கையில்!”- ஜசெக, பிகேஆர் அமைச்சர்கள்
ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என்று ஜசெக மற்றும் பிகேஆர் கட்சி, அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தில் எழுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
“ஜாகிர் வருவதற்கு முன்பு நாம் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தோம்”- ராயிஸ் யாத்திம்
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு, நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ராயிஸ் யாத்திம் ஆதரித்துள்ளார்.
“நான் வெளியேற வேண்டுமெனில், முதலில் வந்த சீனர்கள் வெளியேறட்டும்”- ஜாகிர் நாயக்
தாம் வெளியேற வேண்டுமென்றால் மலேசிய சீனர்களும் இந்நாட்டை விட்டு, வெளியேற வேண்டும் என்று இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு சில இந்து குழுக்கள் என்னை தவறாக விமர்சிக்கிறார்கள்!”- ஜாகிர் நாயக்
ஒரு சில இந்து குழுக்கள் தமது கருத்தினை திரித்து சொல்வதாக, சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.
“ஜாகிர் நாயக் வெளியேற்றப்பட மாட்டார், மலேசியாவில் இருப்பார்!”- மகாதீர்
ஜாகிர் நாயக் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார் என்றும், வேறு நாடுகள் ஜாகீரை ஏற்க தயாராக இருந்தால் அனுப்பப்படலாம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
“பல்லினங்களின் நலனைக் கெடுக்கும் ஜாகிர் நாயக் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும்!”- எம்.குலசேகரன்
மலேசிய இந்தியர்களின் நாட்டு விசுவாசத்தைப் பற்றி விமர்சிக்க ஜாகிர் நாயக்கிற்கு, உரிமை இல்லை என்று மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன் தெரிவித்தார்.
“ஜாகிர் நாயக்கின் சர்ச்சைப் பேச்சு – ஐஜிபியிடன் முறையிட்டேன்” – டத்தோ முருகையா தகவல்
ஜாகிர் நாயக்கின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து, காவல் துறைத் தலைவரிடம் முறையிட்டிருப்பதாக டத்தோ டி.முருகையா தெரிவித்துள்ளார்.