Tag: சாகிர் நாயக்
சர்ச்சையை ஏற்படுத்த முயன்றதாக குலசேகரன், இராமசாமி உட்பட 5 பேர் மீது ஜாகிர் காவல்...
எம்.குலசேகரன், பி.இராமசாமி மற்றும் இதர மூன்று பேருக்கு எதிராக, ஜாகிர் நாயக் காவல் நிலையத்தில் புகார் அறிக்கையை தாக்கல் செய்தார்.
ஜாகிர் நாயக்கின் குடியுரிமை பரிசீலனையில் உள்ளது!
ஜாகிர் நாயக்கின் மலேசிய நிரந்தர குடியுரிமை குறித்து மலேசிய உள்துறை அமைச்சு, பரிசீலித்து வருவதாக அமைச்சின் வட்டாரம் தெரிவித்துள்ளது.
பெர்லிஸ் மாநில நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக் உரையாற்றத் தடை!- காவல் துறை
பெர்லிஸில் இன்று வெள்ளிக்கிழமை நடக்க இருந்த நிகழ்ச்சியில், ஜாகிர் நாயக் பேசுவதற்கு காவல் துறை தடை விதித்துள்ளது.
“ஜாகிர் விவகாரத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் எல்லையை மீற வேண்டாம்!”- பாஸ்
ஜாகிர் நாயக்கின் எதிர்ப்பாளர்களை எல்லை மீற வேண்டாம், என்று அப்துல் ஹாடி அவாங் எச்சரித்துள்ளார்.
ஜாகிர் நாயக், டோங் சோங், காமுடா நிறுவனர் விசாரிக்கப்படுவர்!- மொகிதின் யாசின்
ஜாகிர் நாயக், காமுடா பெர்ஹாட் நிறுவனர் மற்றும் டோங் சோங்கை, காவல் துறை விசாரிக்கும் என்று மொகிதின் யாசின் தெரிவித்தார்.
ஜாகிர் நாயக்கின் அடுத்தடுத்த சொற்பொழிவுகள் தடை செய்யப்படுமா?
அடுத்தடுத்து நடக்கும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிரின், சொற்பொழிவுகள் அரசாங்கத்தால் தடை செய்யப்படுமா என்று மக்கள் கேல்வி எழுப்பியுள்ளனர்.
“வெளிநாட்டவருக்காக நாம் முரண்படலாமா?”- ரபிடா அசிஸ்
மலேசியர்கள் ஒரு வெளிநாட்டவர் தொடர்பாக ஒருவருக்கொருவர் முரண்படுவது, குறித்து முன்னாள் அமைச்சர் ரபிடா அசிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அன்வார் நாடு திரும்பியதும் ஜாகிர் நாயக் குறித்து கலந்தாலோசிக்கப்படும்!
புனித யாத்திரையை முடித்து அன்வார் நாடு திரும்பியதும் ஜாகிர் நாயக், குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
ஜாகிர் நாயக் சரவாக் மாநிலத்திற்குள் நுழையத் தடை!
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக்கை, சரவாக் மாநிலத்திற்குள் நுழைய மாநில அரசாங்கம் தடை விதித்துள்ளது.
ஜாகிர் மீது 115 புகார்கள், காவல் துறை விசாரித்து வருகிறது!
ஜாகிர் நாயக் மீது நூற்று பதினைந்து காவல் துறைப் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக, கூட்டரசு காவல் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் தெரிவித்தார்.