Tag: சாகிர் நாயக்
“ஜாகிர் விவகாரத்தில் பாஸ் கட்சியுடன் சமரசம் கிடையாது” – விக்னேஸ்வரன்
ஜாகிர் நாயக் விவகாரத்தில் பாஸ் கட்சியுடன் மஇகா சமரசம் செய்து கொள்ளாது, என மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியிருக்கிறார்.
ஜாகிர் நாயக்கின் உரைக்கு கெடாவும் தடைவிதித்தது
சர்ச்சைக்குரிய மத பரப்புரையாளர் ஜாகிர் நாயக்கின் பொது நிகழ்ச்சி உரைகளுக்கு, கெடா மாநிலமும் தடை விதித்துள்ளது.
ஜாகிர் நாயக்: சிறுபான்மையினரின் தூண்டுதலுக்கு பிரதமர் அடிபணியக் கூடாது!
ஜாகிர் நாயக் விவகாரத்தில் சிறுபான்மைக் குழுவினரின் தூண்டுதலுக்கு, அடிபணிய வேண்டாம் என்று இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பிரதமரைக் கேட்டுக் கொண்டது.
வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் அளித்த ஆடவர் கைது!
வழக்கறிஞரான ஷாரெட்சான் ஜோஹானின் தலையைத் துண்டித்து, கொலை செய்வதாக அச்சுறுத்திய நபர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
ஜாகிர் மீதான விசாரணை ஆகஸ்டு 19-இல் தொடரும்!
மலேசிய இந்துக்கள் மற்றும் சீனர்களை ஜாகிர் நாயக் அவமதித்ததாகக், கூறப்படும் விசாரனை வருகிற திங்கட்கிழமை தொடரும் என்று ஹுசிர் முகமட் தெரிவித்தார்.
ஜாகிர் நாயக்கின் காவல் துறை புகாரை ஏற்கிறோம், நீதிமன்றத்தில் சந்திக்கலாம்!
ஜாகிர் நாயக் தங்கள் மீது பதிவு செய்த காவல் துறை புகார் அறிக்கையை, குலசேகரன் இராமசாமி உட்பட ஐவரும் வரவேற்பதாகக் கூறியுள்ளனர்.
“இந்நாட்டு மக்களை விட ஜாகிர் நாயக் முக்கியமானவரா?”- அப்துல் காடிர்
இந்நாட்டு மக்களை விட ஜாகிர் நாயக் முக்கியமானவர் போல காட்சிப்படுத்தப்படுகிறார், என்று அப்துல் காடிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.
ஜாகிர் நாயக்: நாட்டின் அமைதியைக் கெடுப்பது உறுதிசெய்யப்பட்டால் அவரது குடியுரிமை இரத்து செய்யப்படும்!
ஜாகிர் நாயக் நாட்டின் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிப்பது கண்டறியப்பட்டால், அவரது நிரந்தர குடியுரிமை இரத்து செய்யப்படும் என்று மகாதீர் கூறினார்.
“48 மணி நேரத்திற்குள் குலசேகரன் மன்னிப்புக் கேட்க வேண்டும்!”- ஜாகிர் நாயக்
அமைச்சர் எம்.குலசேகரன் தம்மிடம் மன்னிப்புக் கேட்க, நாற்பத்தெட்டு மணி நேரம் அவகாசத்தை ஜாகிர் நாயக் அளித்துள்ளார்.
ஜாகிர் நாயக் 7 மணி நேரம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்
கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மத பரப்புரையாளர் ஜாகிர் நாயக் நேற்று வெள்ளிக்கிழமை புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தினரால் சுமார் 7 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் புக்கிட் அமான் வந்து...