Tag: சாகிர் நாயக்
ஜாகிர் ஆபத்தானவர், வன்முறை வெடிப்பதற்குள் நாடு கடத்துங்கள்!- தௌபிக்
ஜாகிர் நாயக் மன்னிப்பு கேட்பது மட்டும் போதாது அவர் மலேசியாவை, விட்டு வெளியேற வேண்டும் என்று தவ்ஃபிக் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இன- மத உணர்ச்சிகளை தூண்டுபவருக்கு எதிராக, எச்சரிக்கை கிடையாது, விசாரிக்கப்பட்டு, கைது செய்யப்படுவர்!
இனம் மற்றும் மத உணர்ச்சிகளைத் தொட முயற்சிப்பவர்கள் இனி, உடனடியாக விசாரிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு ஜாகிர் மன்னிப்புக் கோரினார்!
முஸ்லிம் அல்லாதவர்களை கோபப்படுத்திய தனது சர்ச்சைக்குரிய உரைக்காக, ஜாகிர் நாயக் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
மலேசியா முழுவதிலும் ஜாகிர் நாயக் பேசத் தடை!
ஜாகிர் நாயக்கிற்கு மலேசியா முழுவதும் பொது சொற்பொழிவுகள், வழங்க காவல் துறை தடை விதித்துள்ளது.
“ஜாகிர் நாயக் எனும் பட்சத்தில் மன்னிப்புக்கு இடமே இல்லை!”- இராமசாமி
ஜாகிர் நாயக் எனும் பட்சத்தில் தாம் மன்னிப்புக் கேட்கத் தயாராக இல்லையென்று, பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்துள்ளார்.
ஜாகிர் நாயக்கிடம் இரண்டாவது நாளாக 10 மணி நேரம் விசாரணை
நேற்று திங்கட்கிழமை ஜாகிர் நாயக்கை மீண்டும் புக்கிட் அமான் தலைமையகத்திற்கு வரவழைத்த காவல் துறை, அவரிடம் இரண்டாவது நாளாக சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியது.
மன்னிப்புக் கேட்க மேலும் நால்வருக்கு 48 மணி நேரம் அவகாசம் கொடுத்த ஜாகிர்!
பி.இராமசாமி உட்பட மேலும் மூவர் மன்னிப்புக் கேட்க, நாற்பத்து எட்டு மணி நேர கால அவகாசம் கொடுத்த ஜாகிர் நாயக்.
மலாக்காவிலும் ஜாகிர் நாயக் பேசுவதற்குத் தடை!
தேசிய இன ஒற்றுமைக்கு பாதகம் விளைவிக்கும் ஜாகிர் நாயக், மலாக்காவிலும் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“ஜாகிருக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளன, நாடு கடத்துங்கள்!”- ரகிம் நூர்
ஜாகிர் நாயக்கின் நிரந்தர குரியுரிமை அந்தஸ்த்தை இரத்து செய்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு அப்துல் ரகிம் நூர் வலியுறுத்தியுள்ளார்.
“ஜாகிர் நாயக் இன அரசியலில் ஈடுபடுவது உறுதியாகத் தெரிகிறது!”- பிரதமர்
ஜாகிர் நாயக் இன அரசியலில் ஈடுபட நினைப்பது உறுதியாகத், தெரிகிறது என்று பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.