Tag: சாகிர் நாயக்
ஜாகிர் நாயக் எதிர்ப்பு பேரணி அன்வாரின் தொலைபேசி அழைப்பால் இரத்து செய்யப்பட்டது!
அன்வார் இப்ராகிம் தொலைபேசி வழி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜாகிர் நாயக்கிற்கு எதிரான எதிர்ப்புக் கூட்டம் நடைபெறாது, என்று அதன் ஏற்பாட்டாளர் சங்கர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
“பிரிக்பீல்ட்ஸில் பதற்றம் ஏதும் இல்லை, நிலைமை பாதுகாப்பாக உள்ளது!”- காவல் துறை
பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக சமூக ஊடகங்களில், பரவலாகப் பகிரப்படும் செய்தியை காவல் துறையினர் மறுத்துள்ளனர்.
“ஜாகிர் நாயக் எதிர்ப்புக் கூட்டத்தில் பொது மக்கள் கலந்து கொள்ள வேண்டாம்!”- காவல் துறை
ஜாகிர் நாயக்கை எதிர்த்து பிரிக்பீல்ட்ஸ்சில் நடக்க இருக்கும் கூட்டத்தில், மக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
“மகாதீர் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர், ஜாகிருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்”- இராமசாமி
ஜாகிருக்கு எதிரான மகாதீரின் எந்த நடவடிக்கையும் இல்லாதது, ஏமாற்றமளிப்பதாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்தார்.
“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப முடியாது, முடிவில் மாற்றமில்லை!”- மகாதீர்
மலேசியா டாக்டர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பாது, என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
இங்கிலாந்து: ஜாகிர் நாயக்கின் பீஸ் டிவி வெறுப்புணர்வு, கொலை செய்யத் தூண்டுகிறது!
ஜாகிர் நாயக்கின் பீஸ் டிவி வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளைக், கொண்டுள்ளதை இங்கிலாந்து ஒளிபரப்பு கட்டுப்பாடு துறை கண்டறிந்துள்ளது.
ஜாகிர் நாயக் மீது அமலாக்கப் பிரிவே நடவடிக்கை எடுக்கட்டும்!- பிகேஆர்
ஜாகிர் நாயக் மீது அமலாக்கப் பிரிவு சட்ட மற்றும் மனிதாபிமான அடிப்படையில், நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிகேஆர் விட்டுவிடுவதாகக் கூறியுள்ளது.
“ஜாகிர் நாயக்கின் மன்னிப்பு போலித்தனமானது!”- இராமசாமி
முஸ்லிமல்லாதவர்களிடத்தில் ஜாகிர் நாயக் மன்னிப்புக் கேட்டதில் உண்மை இல்லை, என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்துள்ளார்.
ஜாகிர் நாயக் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் பேசுவதற்குத் தடை!
ஜாகிர் நாயக் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் பேசுவதற்குத், தடை விதிக்கப்பட்டுள்ளதாக அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
ஜாகிர் விவகாரத்தில் பிரதமர் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்!- முகமட் ஹசான்
ஜாகிர் நாயக் விவகாரத்தில் பிரதமர் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார், என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.