Tag: சாகிர் நாயக்
“ஜாகிர் நாயக்கிற்கு ஏன், எதற்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது?!”- ராயிஸ் யாத்திம்
ஜாகிர் நாயக்கிற்கு ஏன் இந்நாட்டில் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து, வழங்கப்பட்டது என்று ராயிஸ் யாத்திம் கேள்வி எழுப்பினார்.
மலாக்கா: ஜாகிர் நாயக்கின் நிகழ்ச்சி குறிப்பிட்ட தேதியில் நடக்கும்!
ஜாகிர் நாயக் உடனான நிகழ்ச்சி குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என்று, சட்டமன்ற உறுப்பினர் முகமட் ராபிக் நைசாமொகிதின் தெரிவித்தார்.
ஜாகிர் நாயக் விவகாரம்: இண்டர்போல் தலைவரைச் சந்தித்தார் அமித் ஷா
இண்டர்போல் அமைப்பின் தலைவர் ஜர்கன் ஸ்டோக், பல்வேறு இந்திய அரசு அதிகாரிகளைச் சந்தித்ததோடு, சனிக்கிழமையன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினார்.
ஜாகிர் நாயக் மீது காவல் துறையில் புகார் அளிக்க இராமசாமி உத்தேசம்!
ஜாகிர் நாயக் மீது காவல் துறையில் தாம் புகார் அறிக்கை ஒன்றினை அளிக்க, இருப்பதாக பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்துள்ளார்.
“சைட் சாதிக் இளமையான பழைய சிந்தனையைக் கொண்ட அமைச்சர்!”- சைட் இப்ராகிம்
சைட் சாதிக் பழைமையான ஓர் இளம் அரசியல்வாதி என்றும், அமலாக்க அதிகாரிகளை கேள்வி கேட்க முடியாதவர் என்றும் சைட் இப்ராகிம் விமர்சித்துள்ளார்.
“சட்டத்திற்கு மேலானவர் யாருமில்லை, ஜாகிர் நாயக் உட்பட”!- மொகிதின் யாசின்
மலேசியாவில் யாரும் சட்டரீதியான விளைவுகள் இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட முடியாது, ஜாகிர் நாயக் உட்பட என்று மொகிதின் யாசின் தெரிவித்தார்.
“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி...
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக், ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் போக்கைக் கைவிட வேண்டும் என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கடுமையாக சாடியுள்ளார்.
“ஜாகிரைத் திருப்பி அனுப்புவோம் – இந்திரா காந்தி கணவரைக் கண்டுபிடிப்போம் என்றவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள்”...
ஜாகிர் நாயக் மற்ற இனங்களையும், மதங்களையும் இழிவுபடுத்திப் பேசாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் நடப்பு அரசாங்கத்தின் பொறுப்பு என மஇகா மாநாட்டில் விக்னேஸ்வரன் தனதுரையில் வலியுறுத்தினார்.
நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவான சீனர், இந்தியர்களின் வாக்கு வங்கி பறிபோனதா?
ஜாகிர் நாயக்கை தற்காக்கும் அரசாங்கத்தின் முடிவு நடப்பு அரசாங்கத்தின் மீது, மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவை பாதிக்காது என்று கூறப்படுகிறது.
“நாட்டின் அமைதியைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள்!”- காவல் துறை
நாட்டின் அமைதியைக் கெடுக்கும் எல்லா விதமான நடவடிக்கைகளையும், உடனடியாக நிறுத்த வேண்டும் என்று காவல் துறை அனைத்து தரப்பினரையும் எச்சரித்துள்ளது.