Tag: சாகிர் நாயக்
“மோடி, ஜாகிரை அனுப்பக் கோரவில்லை, மகாதீர் மீண்டும் வலியுறுத்தல்!”
ஜாகிர் நாயக்கை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்ப நரேந்திர மோடி, கோரவில்லை என்று மீண்டும் பிரதமர் மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.
நாங்கள் ஜாகிரை அனுப்பக் கோரினோம், மகாதீரின் மறுப்புக்கு பதில் கூறிய இந்தியா!
ஜாகிர் நாயக்கை தங்களிடம் ஒப்படைக்க இந்தியா கோரிக்கை எதுவும் வைக்கவில்லை, என்று மகாதீர் கூறியதை இந்திய தரப்பு மறுத்துள்ளது.
“ஜாகிரை வெளியேற்றாததற்கு அரசியல் காரணமும் உண்டு!”- மகாதீர்
ஜாகிர் நாயக் போன்றவர்களை வெறுமனே மலேசியாவை விட்டு, வெளியேற்றுவது சரியானதாக இருக்காது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜாகிர் நாயக்: சார்லஸ் சந்தியாகு தமது வாக்குமூலத்தை பதிவு செய்தார்!
ஜாகிர் நாயக்கிற்கு எதிராக கருத்து வெளியிட்டதன் பேரில் சார்லஸ் சந்தியாகு, தனது வாக்குமூலத்தை காவல் துறையில் பதிவு செய்தார்.
ஜாகிர் நாயக்: அமைச்சர் குலசேகரன் 2 மணி நேரம் வாக்குமூலம், நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்!
தம்மீது அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக காவல் துறையில் புகார் அளித்த, ஜாகிர் நாயக் விவகாரமாக அமைச்சர் எம்.குலசேகரன் தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
“எங்களின் விசுவாசத்தைக் கேள்வியெழுப்ப ஜாகிர் யார்?” – பிபிசி நேர்காணலில் இராமசாமி மீண்டும் சாடல்
இலண்டன் பிபிசி ஊடகத்தின் தமிழ்ப் பிரிவுக்கு வழங்கிய நேர்காணலில் "எங்களின் விசுவாசத்தைப் பற்றிக் கேள்வி எழுப்ப எங்கிருந்தோ வந்த இந்த ஜாகிர் நாயக் யார்?" என இராமசாமி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜாகிர் நாயக் : “சொன்னது சொன்னதுதான்” – காவல் துறையிடம் இராமசாமி, சதீஸ் முனியாண்டி...
ஜோர்ஜ்டவுன் – தங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய மதப் பரப்புரையாளர் ஜாகிர் நாயக் செய்திருந்த காவல் துறை புகார் தொடர்பில், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சுமார் 4 மணி நேரம் நேற்று...
ஜாகிர் நாயக்: இராமசாமி, சதீஸ் செப்டம்பர் 11 வாக்குமூலம் அளிப்பர்!
ஜாகிர் நாயக் குறித்த கருத்துகள் தொடர்பாக இராமசாமி மற்றும் சதீஸ், தங்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாதீர்- மோடி உரையாடலின் போது ஜாகிர் பெயர் ஒரு முறைதான் சொல்லப்பட்டது, அதற்கு மகாதீர்...
நரேந்திர மோடி ஜாகிர் நாயக்கின் பிரச்சனையை குறித்து பிரதமர், மகாதீரிடம் ஒரு முறைதான் எழுப்பினார் என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.
மோடி- மகாதீர் ரஷ்யாவில் சந்திப்பு, ஜாகிர் நாயக்கை இந்தியாவிற்கு அனுப்பக் கோரிக்கை!
ரஷ்யாவில் நடந்த சந்திப்பில் ஜாகிர் நாயக்கை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மகாதீர் முகமட்டிடம் கேட்டுக் கொண்டார்.