Tag: சிலாங்கூர் சட்டமன்றம்
பக்காத்தான் 3,869 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!
கோலகுபுபாரு : கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. பக்காத்தான் ஹாரப்பான் - ஜசெக வேட்பாளர் பாங் சோக் தாவ் 57.2% வாக்குகள் பெற்று 3,869 வாக்குகள் பெரும்பான்மையில்...
கோலகுபுபாரு : பக்காத்தான் வெற்றி! அதிகாரபூர்வமற்ற தகவல்!
கோலகுபுபாரு : நாடு முழுமையிலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்து வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
மாலை 4.00 மணிவரை 55.79% வாக்குப் பதிவு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையம்...
கோலகுபுபாரு: பெரிக்காத்தான் மலாய் வேட்பாளரை நிறுத்தினாலும், பக்காத்தான் வேட்பாளரைத் தோற்கடிப்போம் – இராமசாமி சூளுரை
கோலகுபுபாரு : நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் இந்திய வேட்பாளரை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி நிறுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர்...
மசீச, மஇகா தலைவர்களை அன்வார் சந்திப்பார் – சாஹிட் அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா: கோலகுபுபாரு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகி இருப்பது குறித்து மசீச, மஇகா கட்சித் தலைவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சந்திப்பார் என்று டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி...
மசீச, மஇகா எங்களை ஆதரிக்க வேண்டும் – முஹிடின் வேண்டுகோள்
கோலாலம்பூர் : நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளான மசீசவும், மஇகாவும் பெரிக்காத்தானை ஆதரிக்க வேண்டும் - அதுவே அவர்களுக்கு நல்லது - என பெரிக்காத்தான் கூட்டணி தலைவர்...
கோலகுபுபாரு : மஇகாவைத் தொடர்ந்து மசீசவும் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாது
கோலகுபுபாரு : கோலகுபுபாரு இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் போட்டியிடாததால் தாங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என மசீச அறிவித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மசீச தலைமையகத்தில் நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தில் இந்த...
கோலகுபுபாரு இடைத் தேர்தல்: பரிசீலிக்கப்படும் வேட்பாளர்கள்!
கோலகுபுபாரு : மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில், பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் ஜசெக மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. வேட்பாளர் யார் என்பது இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்...
கோலகுபு பாரு, பக்காத்தான் வேட்பாளர் ஏப்ரல் 7-ஆம் தேதி முடிவு!
கோலகுபுபாரு : ஜசெக தேசிய துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ, நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளரை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி முடிவு செய்யும் எனத்...
கோலகுபு பாரு (சிலாங்கூர்) சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் காலமானார்!
கோலகுபுபாரு : சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியின் பெண் சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் (படம்) இன்று வியாழக்கிழமை (21 மார்ச்) காலமானார். அவர் புற்று நோய் பாதிப்பால்...
சிலாங்கூர் : 4 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளுக்கு எதிராக வழக்கு
ஷா ஆலாம் : நடந்து முடிந்த 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் சிலாங்கூரில் நடைபெற்ற 4 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளுக்கு எதிராக விரைவில் வழக்கு தொடுக்கப்படும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ...