Home Tags சிவராஜ் சந்திரன்

Tag: சிவராஜ் சந்திரன்

கேமரன் மலை மஇகா ஒருங்கிணைப்பாளராக சிவராஜ் நியமனம்!

கோலாலம்பூர் - கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான ஒருங்கிணைப்பாளராக மஇகா தேசிய இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் (படம்) தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். மஇகா போட்டியிடும் நாடாளுமன்ற,...

இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் கால் பதிக்க வேண்டும் – சிவராஜா வலியுறுத்து!

கோலாலம்பூர் - இளைஞர்கள் தங்கள் நேரத்தை பயனான வழியில் முதலீடு செய்ய விளையாட்டுத் துறையில் ஈடுபட வேண்டியது அவசியமான ஒன்று என ம.இ.காவின் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி. சிவராஜா, “யாஷாஸ்”...

புத்ரா மையம் அருகே ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு!

கோலாலம்பூர் - கோலாலம்பூர் – இன்று செப்டம்பர் 1 முதல் 4-ம் தேதி வரையில், மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் (International Conference of Asian Political Parties –...

மகாதீரைக் குற்றம் சாட்டும் மஇகா – மரீனா, கஸ்தூரி பட்டு பதிலடி!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் தற்போதைய செயல்பாடுகள், அவரின் முந்தைய சாதனைகளை அழித்துவிடும் வகையில் இருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் சில தினங்களுக்கு...

மஇகாவுக்கு மீண்டும் 2 அமைச்சர்கள்: கோரிக்கைகள் வலுக்கின்றன!

கோலாலம்பூர் – விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழும் என பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அத்தகைய மாற்றங்கள் எப்படி இருக்கும் என்ற ஆரூடங்களும் தற்போது எழுந்துள்ளன. நீண்ட காலத்திற்குப் பின்னர் 2011ஆம்...

ரிடுவான் பற்றித் தகவல் அளித்தால் 5000 ரிங்கிட் – மஇகா இளைஞர் பிரிவு அறிவிப்பு!

கோலாலம்பூர் - பாலர் பள்ளி ஆசிரியை இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா என்ற பத்மநாபன் எங்கிருக்கிறார் என்பது பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு 5000 ரிங்கிட் சன்மானம் வழங்கவிருப்பதாக மஇகா இளைஞர்...

பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இலங்கை இராணுவ வீரர்களை நியமிப்பதா? – சிவராஜா கடும் கண்டனம்!

கோலாலம்பூர் - மலேசியாவில் பாதுகாப்புப் பணிகளுக்கு இலங்கையைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்களை நியமனம் செய்யும் அரசாங்கத்தின் முடிவிற்கு மஇகா தேசிய இளைஞர் பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு...

பல்லின மக்களையும் கவர்ந்த ‘ஜகாட்’ திரைப்படத்தை – வர்த்தக ரீதியிலும் வெற்றியடையச் செய்வோம்!

கோலாலம்பூர் - கடந்த டிசம்பர் 17-ம் தேதி வெளியிடப்பட்டு இன்று வரை நாட்டின் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த முன்னணி கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வரும் 'ஜகாட்' திரைப்படம், இன்னும் ஒருசில...

கேவியஸ் கருத்துக்கு மஇகா முக்கியத் தலைவர்கள் கண்டனம்!

கோலாலம்பூர் - பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் நேற்று தனது கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய கருத்துக்கு மஇகா-வைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மஇகா மத்திய செயலவை உறுப்பினர்...

தடுப்பு முகாம்களை சுற்றுலா தலங்களாக்குவதா? – ஷாஹிடானுக்கு சிவராஜா கண்டனம்

கோலாலம்பூர், ஜூன் 3 - வாங் கெலியானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதக்கடத்தல் தடுப்பு முகாம்களை சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் கூறியிருப்பதற்கு மஇகா...