Home Tags சீனா

Tag: சீனா

சீனாவின் ரகசியங்களை வெளியிட்ட பெண் பத்திரிகையாளருக்கு 7 ஆண்டுகள் சிறை!

சீனா, ஏப்ரல் 18 - சீனாவின் ரகசிய ஆவணங்களை வெளிநாட்டு இணையதளத்தில் வெளியிட்டதற்காக அந்நாட்டின் பிரபல பெண் பத்திரிகையாளருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. காவ் யு என்ற 71 வயது பத்திரிகையாளருக்கு...

எவரெஸ்ட் வழியே நேபாளத்திற்கு ரயில் பாதை – சீனா புதிய திட்டம்!

பெய்ஜிங், ஏப்ரல் 10 - சீன அரசாங்கம்  எவரெஸ்ட் சிகரத்தின் கீழ் சுரங்கப்பாதை மூலம் சீனா-நேபாளம் இடையே புதிய ரயில்பாதை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், அது இந்தியாவிற்கு மிகப் பெரும்...

சீனாவிடம் இருந்து 8 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க பாகிஸ்தான் அரசு திட்டம்!

பெய்ஜிங், ஏப்ரல் 3 - சீனாவிடம் இருந்து 4 முதல் 5 பில்லியன் செலவில் எட்டு நீர்மூழ்கி கப்பல்களை வாங்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் தெரிவித்தனர். இந்த திட்டம் நிறைவேறினால்...

விண்வெளியில் சூரிய சக்தி மின் நிலையம் – சீனா முடிவு!

பெய்ஜிங், மார்ச் 31 - சீனா, பூமியில் இருந்து 36000 கி.மீ உயரத்தில் விண்வெளி சூரிய சக்தி மின் நிலையத்தை அமைக்க முடிவு செய்து உள்ளது. காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் தடுமாறி வரும் சீனா, இத்திட்டத்தை செயல்படுத்துவதன்...

அண்டை நாடுகளுடன் நட்புறவு ஒப்பந்தம் – சீனா தயார்!

பெய்ஜிங், மார்ச் 30 - அண்டை நாடுகளுடன் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள சீனா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜீ ஜிங்பிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீன அரசு சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் போவோ...

மோடி இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடுகிறார் – சீனா!

பெய்ஜிங், மார்ச் 21 - இலங்கை பயணத்தின் போது இந்தியப் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டதற்கு ஒப்பானதாக இருந்தது என சீனா விமர்சனம் செய்துள்ளது. இலங்கைக்கு 2 நாள் அரசு...

சீனாவை விட்டு வெளியேறுகிறது யாஹூ – கடைசி அலுவலகமும் மூடல்!

பெய்ஜிங், மார்ச் 20 - சீனாவில் இணையத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள், போட்டி நிறுவனங்களின் வரவு போன்ற காரணங்களால் யாஹூ நிறுவனம் சீனாவில் இருந்த தனது கடைசி ஆய்வு மையத்தையும் மூடியது. இதன் காரணமாக சுமார்...

சீனாவில் 5 மலேசியர்கள் பலி: உடல்களை கொண்டு வர உறவினர்கள் தீவிர முயற்சி!

ஜோகூர் பாரு, மார்ச் 19 - விஷவாயு தாக்கி சீனாவில் உயிரிழந்த 5 மலேசிய வணிகர்களின் உடல்களை மலேசியா கொண்டு வர அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜோகூர் பாரு சிறு வணிகர்கள் சங்கத்தின்...

சீனாவில் விஷவாயு தாக்கி 5 மலேசிய வணிகர்கள் பலி!

ஜோகூர் பாரு, மார்ச் 18- தண்ணீர் சூடுபடுத்தும் இயந்திரத்தில் இருந்து வெளியான நச்சு வாயுவை சுவாசித்ததால் சீனாவில் உயிரிழந்த மலேசியாவைச் சேர்ந்த 5 வணிகர்களின் உடல்களை பெற்றுவர அவர்களது உறவினர்கள் 10 பேர்...

சீன சந்தைகளில் போலி ஆப்பிள் வாட்ச்கள்!

பெய்ஜிங், மார்ச் 13 - 'ஆப்பிள் வாட்ச்' (Apple Watch) பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் ஆப்பிள் வாட்சின் விற்பனை சூடு பிடித்துள்ளதாக தொழில்நுட்ப பத்திரிக்கைகளுக்கு தகவல் வந்தது. அதிர்ச்சி அடைந்த பத்திரிக்கைகள், சீன...