Home Tags சீனா

Tag: சீனா

சீனாவிலும் ஐஎஸ்ஐஎஸ் ஊடுருவலா?

பெய்ஜிங், மார்ச் 12 - ஈராக், சிரியா, லிபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் தீவிரவாத செயல்களை செய்து வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஆசியாவின் மிகப் பெரும் வல்லரசு நாடான சீனாவிலும் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதனை உறுதிபடுத்தி...

சீன நீர் மூழ்கி கப்பல்கள் இலங்கையில் நிறுத்த திடீர் தடை!

பெய்ஜிங், மார்ச் 1 - சீனாவின் நீர் மூழ்கி கப்பல்களை இலங்கை கடல் எல்லைக்குள் நிறுத்த இலங்கை அரசு திடீர் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, இலங்கை-சீனா இடையிலான நட்பில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக...

இந்தியா-இலங்கை இடையேயான நெருக்கமான நட்புறவு மகிழ்ச்சியளிக்கிறது – சீனா

பெய்ஜிங், பிப்ரவரி 18 - புதிய அரசு பதவியேற்ற பிறகு முதல் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இந்தியாவிற்கு வந்தது, இந்தியாவுடனான அவரது நெருக்கத்தை வெளிப்படுத்தியது. இதையடுத்து இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்புறவு மகிழ்ச்சியளிப்பதாக...

இந்தியாவுடன் இலங்கை அணுசக்தி ஒப்பந்தம் – சீனா அதிர்ச்சி!

புதுடெல்லி, பிப்ரவரி 17 - இந்தியா-இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகின. இதன் மூலம் சிறிசேனாவின் இந்திய வருகைக்குப் பின்னர் இந்தியா-இலங்கை இடையே நல்லுறவு வலுபெறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. "எனது இந்திய பயணத்திற்குப்...

சீனாவின் இணையக் கட்டுப்பாடுகளால் ஐரோப்பிய வர்த்தகம் பாதிப்பு!

பெய்ஜிங், பிப்ரவரி 13 - சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் தலைமையின் கீழ், சீனாவின் இணையத் தொடர்புகள் அதிக கட்டுப்பாடுகளுடன் கண்காணிக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய வர்த்தகங்களைக் கண்காணிக்கும் ஆய்வு...

சீனாவின் பரிசோதனைகளுக்கு ஆப்பிள் சம்மதம்!

பெய்ஜிங், ஜனவரி 26 -  தொழில்நுட்ப நிறுவனங்களின் தயாரிப்புகளை மதிப்பிடுவதற்கும் ஆராய்வதற்கும் அனைத்துலக நாடுகள் ஏற்றுக் கொண்ட விதிகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன. எனினும், சீனாவில், உலக நிறுவனங்கள் குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை...

சீனா: படகு மூழ்கிய விபத்தில் 22 பேர் பலி

ஷாங்காய், ஜனவரி  18 - படகு மூழ்கிய விபத்தில் 22 பேர் பலியான சோக சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஜியாங்சு மாகாணத்தில், யாங்சே நதியில் சென்றபோது அந்தச் சிறிய ரக படகு விபத்துக்குள்ளானது. தொடக்கத்தில்...

விமானத்தின் அவசரகால கதவுகளை திறந்த 25 பயணிகள் கைது!

பெய்ஜிங், ஜனவரி 12 - விமானம் புறப்படுவதற்கு முன்னர் அதன் அவசரகால கதவுகளை திறந்த பயணிகள் 25 பேரை சீன நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விமானம் புறப்படுவதில் ஏற்பட்ட நீண்ட தாமதம் காரணமாக...

சீனா புத்தாண்டு கொண்டாட்ட சோகம்:  நெரிசலில் சிக்கி மலேசிய மாணவரும் பலி!

ஷங்காய், ஜனவரி 2 - சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் மலேசிய மாணவரும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. ஷங்காய் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி...

ஜிமெயிலையும் முடக்கியது சீனா!

பெய்ஜிங், டிசம்பர் 30 - கூகுளின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை முற்றிலும் முடக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்த சீனா, தற்போது 'ஜி மெயில்' (Gmail) சேவையை பயன்படுத்துவதற்கு எஞ்சியிருந்த அனைத்து வழிகளையும் தடை செய்துள்ளதாகத் தகவல்கள்...