Home Tags சீனா

Tag: சீனா

இறுதிக் கட்டத்தை நோக்கி ஹாங்காங் போராட்டம்: தன்னாட்சிக்கு சீனா சம்மதம்!

ஹாங்காங், அக்டோபர் 24 - ஹாங்காங்கிற்கு சுய அதிகாரம் வழங்கப்படும் என சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. மேலும், ஹாங்காங் நீதித் துறையில் சீனாவின் தலையீடு இருக்காது என்றும் அறிவித்துள்ளது ஹாங்காங்கின் ஜனநாயகம், நீதித்துறை உட்பட அனைத்து உள்நாட்டு...

எல்லையில் தாக்குதல்களை நிறுத்த இந்தியா-பாகிஸ்தானுக்கு சீனா அறிவுறுத்தல்!

பெய்ஜிங், அக்டோபர் 17 - காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என சீனா அறிவுறுத்தி உள்ளது. காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில், கடந்த 1-ம் தேதி முதல் இரு நாடுகளின்...

ஹாங்காங் போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா – சீனா குற்றச்சாட்டு! 

ஹாங்காங், அக்டோபர் 13 - ஜனநாயக சுதந்திரம் கேட்டு கடும் போராட்டங்களை முன்வைத்து ஹாங்காங் மக்கள் போராடி வரும் நிலையில், அந்த போராட்டங்களுக்கு அமெரிக்கா மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. கடந்த...

சீனாவில் ஐபோன் 6 முன்பதிவு: 6 மணி நேரத்தில் 2 மில்லியனைத் தாண்டியது!

பெய்ஜிங், அக்டோபர் 9 - சீனாவில் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளுக்கான வர்த்தக முன்பதிவு, தொடங்கிய முதல் 6 மணி நேரத்தில் 2 மில்லியன்களைத் தாண்டியுள்ளது. இதில் 64ஜிபி நினைவகத்...

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:300 பேர் படுகாயம்,50 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

பீஜிங், அக்டோபர் 9 - சீனாவின் தென்மேற்கு மலைப்பகுதியான யூனான் பிராந்தியத்தில் நேற்று மாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 300 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அப்பகுதியில் வசித்த 50 ஆயிரம்...

வட்டாரப் போர் பற்றி ஜிங்பிங் கூறியது இந்தியாவை மனதில் வைத்து அல்ல – சீனா

பெய்ஜிங், செப்டம்பர் 25 - வட்டாரப்போர் பற்றி ஜிங்பிங் கூறிய கருத்து, இந்தியாவை மனதில் வைத்து கூறியது என்று கூறப்படுவது வெறும் கற்பனையே என சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன அதிபர் ஜிங்பிங் கடந்த...

அந்நிய நிறுவனங்களிடம் அடக்குமுறையை கையாளும் சீனா!

பெய்ஜிங், செப்டம்பர் 24 - சீனா வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்க எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றது. இது சமீபத்தில் சீன அரசாங்கம் அந்நிய நிறுவனங்களுக்கு வெளியிட்ட செய்திக் குறிப்பாகும். எனினும், சீனாவின் இந்த அறிக்கை...

இந்திய எல்லையில் அத்துமீறல்: சீன இராணுவ அதிகாரிகள் அதிரடி மாற்றம்! 

பெய்ஜிங், செப்டம்பர் 23 - இந்திய எல்லையில் சீன இராணுவம் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், சீன இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. மூன்று நாள் சுற்றுப்பயணமாக சமீபத்தில் இந்தியா வந்திருந்த சீன அதிபர் ஜிங்பிங்,...

நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் ஐபோன் 6 இங்கு வெளியாகும் – சீனா

பெய்ஜிங், செப்டம்பர் 19 - ஆப்பிளின் ஐபோன் 6-ஐ சீனாவில் விற்பனை செய்யவதற்கு போடப்பட்ட தடை உத்தரவுகள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு வருகின்றன. சீனாவின் நிபந்தனைகளை ஆப்பிள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாகக் கூறப்படுகின்றது. எனினும், மிக...

இலங்கையில் துறைமுக நகரம் அமைக்கும் சீனா!

கொழும்பு, செப்டம்பர் 18 - இலங்கையின் நெருங்கிய நட்பு நாடாக திகழ்ந்து வரும் சீனா, அங்கு சுமார் 140 கோடி டாலர்கள் முதலீட்டில் துறைமுக நகரம் ஒன்றை அமைக்க இருக்கின்றது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஜி...