Home Tags சீனா

Tag: சீனா

சீனாவில் தனியார் உணவுக்கிடங்கில் தீ விபத்து – 18 பேர் பலி! 

பெய்ஜிங், நவம்பர் 18 - சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கேரட் சிப்பமிடுதல் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேர் பலியாகி உள்ளனர். ஷாங்டாங் மாகாணத்தில் ஷவ்குவாங் நகரில் உள்ள லாங்யுவான் உணவு...

சீனா-ஆஸ்திரேலியா இடையே தடை இல்லா வர்த்தகம் – 10 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறியது!

கேன்பெர்ரா, நவம்பர் 18 - சீனா மற்றும் ஆஸ்திரேலியா தங்களுக்கிடையே தடையில்லா  வர்த்தகம் மேற்கொள்ள புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளன. இதன் மூலம், சீனாவின் தேசிய வருவாய் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. சீனா...

அமெரிக்கா சீனா இடையே மாசுக் கட்டுப்பாடு தொடர்பாக புதிய ஒப்பந்தம்!

பெய்ஜிங், நவம்பர் 13 - அமெரிக்காவும், சீனாவும் கரியமில வாயு வெளியேற்றத்தின் மூலம் வளிமண்டலம் மாசடைவதைத் தடுக்க புதிய ஒப்பந்தம் ஒன்றை நேற்று மேற்கொண்டுள்ளன. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும்,...

அலிபாபா நிறுவனம் மூலமாக ஆப்பிள்பே சேவையை சீனாவில் நடைமுறைப்படுத்த ஆப்பிள் முயற்சி!

பெய்ஜிங், நவம்பர் 12 - ஆப்பிள் நிறுவனம் தனது 'ஆப்பிள் பே' (Apple Pay) திட்டத்தினை ஆசிய அளவில் முக்கிய சந்தையாகத் திகழும் சீனாவில் தடம் பதிக்க மிக முக்கியத் திட்டம் ஒன்றை செயல்படுத்த...

பெய்ஜிங்கில் ஜிங்பிங், ஷின்சோ அபே முதல் முறையாக சந்திப்பு!

பெய்ஜிங், நவம்பர் 11 - ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இருவரும் நேற்று முதன் முறையாக அரசியல் ரீதியான சந்திப்பை மேற்கொண்டனர். பெய்ஜிங்கில் நடந்த இந்த சந்திப்பின் போது இரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் நாடுகளுக்கு...

ஜப்பானுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் – சீனா!

பெய்ஜிங், நவம்பர் 10 - சீனா மற்றும் ஜப்பான் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் கிழக்கு சீனக் கடல் எல்லை பிரச்சனையில் சுமூகத் தீர்வு ஏற்பட ஜப்பானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான சூழலை ஜப்பான்...

சீனாவில் ஆப்பிள் கருவிகளை பாதிக்கும் மால்வேர்!  

பெய்ஜிங், நவம்பர் 7 - சீனாவில் பயனர்களின் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘மால்வேர்’ (Malware) ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் கருவிகளை பயன்படுத்தும் பயனர்களின் தகவல்கள் தொழில்முறைத் தகவல்...

சட்ட திட்டங்களுக்கு உடன்பட்டால் பேஸ்புக் தடை நீக்கப்படும் – சீனா!

பெய்ஜிங், நவம்பர் 5 - சீனாவின் சட்ட திட்டங்களுக்கு ‘பேஸ்புக்’ (Face book) உடன்பட்டால், சீனாவில் பேஸ்புக்கிற்கு இருக்கும் தடை நீக்கப்படும் என சீன அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நட்பு...

இலங்கையில் கப்பல்களை நிறுத்துவதில் எந்த உள்நோக்கமும் இல்லை – சீனா!

கொழும்பு, நவம்பர் 4 - இலங்கைக் கடற்பரப்பில் நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தப்படுவது சாதாரணமான நிகழ்வுதான். இதில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை என சீனா, இந்தியாவிடம் தெரிவித்துள்ளது. சீன அதிபர் ஜீ ஜின்பிங், கடந்த செப்டம்பர் மாதம், இந்தியாவிற்கு...

வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்!

பெய்ஜிங், அக்டோபர் 29 - இந்தியா-வியட்நாம் இடையே நேற்று ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும், இந்தியாவின் தனிப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் சீனா தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா, சீனாவிற்கு...