Home Tags சீனா

Tag: சீனா

உலகின் அதிவேக ‘சூப்பர் கணினி’ அறிமுகம்

ஜூன் 24- உலகின் அதி வேக சூப்பர் கணினியை சீனா உருவாக்கி உள்ளது. மத்திய சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைகழக விஞ்ஞானிகள் இந்த சூப்பர் கணினியை உருவாக்கியுள்ளனர். டியானி 2(Tianhe...

“இந்தியப் பொருட்களுக்கு சீன சந்தையை திறக்கத் தயார்”- சீனப் பிரதமர்

புதுடில்லி, மே 21 - இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் சீனப் பிரதமர்  லீ கெ கியாங் சீன சந்தையில் இந்திய பொருட்களுக்கு அனுமதியளிக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பிரச்னைகள் தீர்க்கப்படும்...

விரைவில் இந்தியா வருகிறார் சீன அதிபர் – எல்லைப் பிரச்சனையில் தீர்வு ஏற்படும் என...

பெய்ஜிங், மே 14 -  இந்திய எல்லையில் திட்டமிட்டு ஊடுருவல் நடத்தவில்லை என சீன விளக்கம் அளித்துள்ளது. இந்திய எல்லையான லடாக்கில் நடந்த ஊடுருவல் சம்பவம் இந்திய-சீன உறவுகளை பாதிக்காது எனவும் சீனா...

சீனாவில் பறவை காய்ச்சல்- பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

பெய்ஜிங், ஏப்ரல்  24- சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஷாங்டாங் மாகாணத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்டவர்களிடம் டாக்டர்கள் ரத்த பரிசோதனை நடத்தினர். அதில் எச் 7 என்...

சீனப் பிரதமர் அடுத்த மாதம் இந்தியா வருகை

புதுடெல்லி, ஏப். 16-  பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டர்பன் நகருக்கு சமீபத்தில் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், சீனப் பிரதமர் லீ கியாங்-கை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிற்கு வருகைதரும் படி சீனப்...

சீனாவில் ‘பீஜிங் தமிழ் சங்கமம்’ துவக்கம்

பீஜிங், ஏப். 15-  சீனாவில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். தமிழ் புத்தாண்டை நினைவு கூரும் விதமாக சீனாவில் பணியாற்றும் 70க்கும்...

உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை

பெய்ஜிங்,ஏப்.5- உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கார்பன் ஏரோ ஜெல் என அழைக்கப்படும் இப்பொருள் காற்றின் எடையை விட 6ல் ஒரு பங்கே எடை கொண்டது...

சீனாவின் போட்டியால் திணறும் எட்டு இந்திய பொருட்கள்

புதுடில்லி, ஏப்.3-சீனப் பொருட்களின் இறக்குமதியால், இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்க நேரிட்டுள்ளது' என, இத்துறைக்கான மத்திய இணை அமைச்சர் கே.எச்.முனியப்பா, நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார். இந்தியாவில், எட்டு முக்கிய...

பாகிஸ்தானில் சீனாவின் அணு உலை:அணு ஆயுதப் பரவல் தடை சட்டத்தை சீனா மீறுவதாக இந்தியா...

மார்ச் 26 - பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் சீனா அணு உலை கட்டுவதால் இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்கனவே 2 அணுமின் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில்...

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்- சீனா அறிவிப்பு

பீஜிங், மார்ச்.20- குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த சீன அரசு முடிவுசெய்துள்ளது. இது குறித்து தேசிய வளர்ச்சி மற்றும் சீரமைப்பு கமிஷன் விடுத்துள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:- கடற்கரை பகுதிகளான, ஷென்சென், உ...