Home Tags சீனா

Tag: சீனா

சீனாவின் திறந்தவெளிச் சந்தையில் தொடர் குண்டுவெடிப்பு: பலர் பலியானதாகத் தகவல்! 

பெய்ஜிங், மே. 23 – சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் உரும்கி என்ற இடத்தில் உள்ள திறந்தவெளிச் சந்தையில், இன்று காலை 7.50 மணி அளவில் தீவிரவாதிகளால் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. திறந்தவெளிச் சந்தையில் ஜன...

கிழக்கு ஆப்பிரிக்கா- சீனா இடையே புதிய ரயில்பாதை திட்டம்!

நைரோபி, மே 14 - கிழக்கு ஆப்பிரிக்காவிற்கான புதிய ரயில்பாதைத் திட்டத்தினை சீனாவின் உதவியுடன் செயல்படுத்தும் ஒப்பந்தம் நேற்று முன்தினம் கென்யாவின் தலைநகரான நைரோபியில் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் சீனப் பிரதமர் லீ கி...

ஆபாச வலைத்தளங்களுக்கு மூடுவிழா – சீனா

டோக்கியோ, ஏப்ரல் 30 - வளர்ந்து வரும் நாகரிக உலகில் இணையதளத்தின் பங்கு மகத்தானது. இதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே பல்வேறு அரிய பெரிய தகவல்களை உடனுக்குடன் பெற முடிகிறது. ஆனால் இத்தகைய...

சீனா காலணி தொழிற்சாலையில் 30,000 ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

பெய்ஜிங், ஏப்ரல் 17 - தெற்கு சீனாவின் டோங்குவான் நகரத்தில் உள்ள 'யூ யோன் தொழில்துறை' (Yue Yuen Industrial) ஆலையில் புகழ் பெற்ற நைக், அடிடாஸ்  மற்றும் நியூ பேலன்ஸ் நிறுவனங்களுக்கான காலணிகள்...

தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யக் கூடாது – அமெரிக்காவுக்கு சீனா நிபந்தனை

ஏப்ரல் 10 - அமெரிக்க அரசு தைவானுக்கு நான்கு இரண்டாம் தர போர்க் கப்பல்களை அளிப்பதாக ஒத்துக் கொண்ட ஒப்பந்தத்திற்கு சீனா பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 1949 - ல்...

ஹாங்காங்கின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது, சீனா எச்சரிக்கை!

ஹாங்காங், ஏப்ரல் 9 - 1997ஆம் ஆண்டு முதல் சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாக பகுதியாக, ஹாங்காங் இருந்து வருகிறது. சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கெண்டுள்ள ஹாங்காங் ஒரு நாடு இரண்டு...

சீனாவில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் தொழில்களுக்கு புதிய நிபந்தனைகள்!

மார்ச் 31 - சீனாவில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களில் பெருகி வரும் ஊழல்களைத் தடுப்பதற்காக, பெய்ஜிங்கில் பல புதிய விதிகளை நடைமுறைப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த விதிகள் குறித்து அதிகாரப்...

பிரான்ஸுடன் சீனா பல முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்து!

சீனா, மார்ச் 28 - சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் நெதர்லாந்தில் நடந்த அணுபாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்சிற்கு சென்றுள்ளார். இவருக்கு பிரான்ஸ் அரசு சிகப்பு...

சீனாவில் வால்மார்ட் நிறுவனம் மூடல்!

பீஜிங், மார் 6 -  அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் சீனாவின் சோங்கிங் நகரில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் உள்ளூர் வர்த்தகர்களி்ன் மூலம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர் பிரச்னைகள்...

சீனாவில் இரயில் நிலையத்தில் கத்திகளுடன் பயங்கரவாதத் தாக்குதல் – 29 மரணம்! 130 பேர்...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} குன்மிங், மார்ச் 2 – பாதுகாப்புக்கும், அமைதிக்கும் பேர் போன சீன நாட்டிலுள்ள தென்மேற்கு பகுதியின் யுனான் மாநிலத்தின் மிகப்பெரிய...