Home Tags சீனா

Tag: சீனா

சீனாவின் புதிய அதிபர் ஜி-ஜின்பிங்

சீனா, மார்ச்.14- சீனாவின் அடுத்த அதிபராக ஜி-ஜின்பிங் தேர்வு செய்யபட்டார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று சீன  நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சீன நாட்டின் அடுத்த அதிபராக ஜி-ஜின்பிங்க் அறிவிக்கப்பட்டுள்ளார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி...

சீனாவில் வீட்டு வரியை செலுத்த பயந்து விவாகரத்து செய்யும் சீனர்கள்

சீனா,மார்ச்.12-வீடு விற்பனையின் போது விதிக்கப்படும் அதிக வரியை தவிர்க்க சீன தம்பதியினர் விவாகரத்து செய்து கொள்கின்றனர். சீனாவில், வீடு விற்பவர்கள் அதிக வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம் கடந்த 20 ஆண்டுகளாக அமலில்...

உலகிலேயே உயரமான புத்தர் சிலை சீனாவில் திறப்பு

பீஜிங், மார்ச்.8- சீனாவில்  உலகிலேயே உயரமான புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள புத்தர் சிலைகளில் பலவகைகள்  உள்ளன. அவற்றுள், “அமிதாப புத்தர்” என்ற வகை சிலையும் ஒன்று. புத்தமத பிரிவான வஜ்ராயன பவுத்தத்தின்  ஐந்து...

சீனாவின் முதல் ஜம்போ ஜெட் ரக விமானம் 2014 ல் சேவையைத் துவங்குகிறது

பெய்ஜிங், மார்ச் 4- சீனாவின் முதல் ஜம்போ ஜெட் ரக விமானம் C 919 தனது முதல் சேவையை 2014 ல் துவங்கும் என்று அதன் தலைமை வடிவமைப்பாளர் சின்குவா செய்தி நிறுவனதிற்கு தெரிவித்தார். C...

சீனாவில் நிலநடுக்கம்

பீஜிங், மார்ச்.4- சீனாவில், நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில், ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. சீனாவின் தென்மேற்கு பகுதியான, யுனான் மாகாணத்தில் நேற்று, 5.5 ரிக்டர் அளவுக்கு, நில நடுக்கம் ஏற்பட்டது. இதில், 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்....

பாகிஸ்தானில் அணு உலை அமைக்க ரூ. 14 ஆயிரம் கோடி சீனா உதவி

இஸ்லாமாபாத், பிப்.25- பாகிஸ்தானில், அணு உலைகளை அமைக்க, சீனா, 14 ஆயிரம் கோடி ரூபாய், கடன் வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள, பஞ்சாப் மாகாணத்தில், 340 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, இரண்டு அணு ...

தங்கம் தயாரிப்பில் சீனா முதலிடம்; வாங்குவதில் இந்தியா முதலிடம்!

சீனா,பிப்.9- உலகின் தங்கம் தயாரிக்கும் நாடுகளில் சீனா தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தில் உள்ளது. தங்கத்தை வாங்கும் நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. 2012 ஆம் ஆண்டின் நிலவரப்படி சீனாவின் தங்கம் உற்பத்தி கடந்த...