Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

கொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம்...

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை திடீரென 172 ஆக உயர்ந்திருப்பது அரசாங்க வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொவிட்-19 பாதிப்புகள் திடீரென 172 ஆக உயர்வு – மரணம் ஏதுமில்லை

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை திடீரென 172 ஆக உயர்ந்திருப்பது அரசாங்க வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு நாளிலும் மருத்துவமனைக்கு வருகை தந்த நூர் ஹிஷாம்

சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம், வழக்கம்போல் இன்றும் ஓய்வெடுத்துக் கொள்ளாமல், தனது குடும்பத்தினருடன் பெருநாளைக்கூட கொண்டாடி மகிழாமல், நேராக புத்ரா ஜெயா மருத்துவமனைக்கு வருகை தந்து முன்னிலைப் பணியாளர்களை ஊக்குவித்தார்.

மலேசியாவில் கொவிட்-19 : புதிய பாதிப்புகள் 60; மரணம் ஏதுமில்லை

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60 புதிய கொவிட்-19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.

செமினி குடிநுழைவு தடுப்பு முகாமில் மட்டும் 21 புதிய கொவிட்-19 பாதிப்புகள்

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48 புதிய கொவிட்-19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் சனிக்கிழமை தனது அன்றாட பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு

கோலாலம்பூர்: முதியோர் இல்லங்களில் கொவிட்19 நோய்த்தொற்று பரவுவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்று சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா தெரிவித்தார். இன்றுவரை பெறப்பட்ட 9,122 மாதிரிகளின் தரவுகளின்படி, 21 (0.2...

கொவிட்19: 78 புதிய சம்பவங்கள் பதிவு – ஒருவர் மரணம்

(மே 22) நண்பகல் வரை மலேசியாவில் 78 புதிய கொவிட்19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொவிட்19: நாட்டில் 50 புதிய சம்பவங்கள் பதிவு- 41 பேர் வெளிநாட்டினர்

(மே 21) நண்பகல் வரை கொவிட்19 காரணமாக மலேசியாவில் 50 புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அம்பாங்கிலிருந்து கிளந்தான் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு கொவிட்19 தொற்று

அம்பாங்கிலிருந்து கிளந்தான் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டுள்ளது.

நோன்பு பெருநாள் தொற்றுக் குழுவை தவிர்க்க, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை கடைப்பிடிக்கவும்

நோன்பு பெருநாள் தொற்றுக் குழுவை தவிர்க்க, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டும்.