Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

கொவிட்-19: நோயாளிகள் தங்கள் வரலாறு, நெருங்கிய தொடர்புகள் பற்றி சரியான தகவல்களை வழங்க வேண்டும்!

கொவிட்-19 சுகாதார பரிசோதனை மற்றும் தடமறிதல் தொடர்பாக அவர்களின் வரலாறு மற்றும் நெருங்கிய தொடர்புகள் பற்றிய தகவல்களை வழங்கும்போது பொதுமக்கள் குறிப்பாக நோயாளிகள் உண்மையான தகவல்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்தால், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் பணியாற்ற அழைக்கப்படுவர்!

நாட்டில் கொவிட்-19 சம்பவங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகரித்தால், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் அல்லது இராணுவத்தில் பணியாற்றும் மருத்துவ அதிகாரிகளை அழைக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

கொவிட்-19: நாட்டில் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 900-ஆக உயர்வு!

இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணி நிலவரப்படி 110 கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ள நிலையில், மொத்த சம்பவங்கள் 900-ஆக உயர்ந்துள்ளது.

கொவிட்-19: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உடன்படாவிட்டால், ‘சுனாமி’ போன்ற அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்!

சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மக்கள் வீட்டிலேயே இருக்கவும், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்குக் கீழ்ப்படியவும் அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட்-19: மலேசியாவில் இருவர் மரணம்!

மலேசியாவில் முதல் இரண்டு மரணங்கள் கொவிட்-19 தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

மலேசியாவில் தடைக் கட்டுப்பாடு உத்தரவு இல்லை!- சுகாதார அமைச்சு

கோலாலம்பூர்: கொவிட் -19 காரணமாக மலேசியாவில் இன்று திங்கட்கிழமை தடைக் கட்டுப்பாடு உத்தரவு இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து பரவலாக சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுவதை அது மறுத்துள்ளது. மார்ச்...

கொவிட்-19: வெள்ளிக்கிழமை வரை 39 புதிய வழக்குகள் பதிவு- பாதிப்பு எண்ணிக்கை 197-ஆக...

நேற்று வெள்ளிக்கிழமை மதியம் நிலவரப்படி நாட்டில் முப்பத்தொன்பது புதிய கொவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கொவிட்-19: ஸ்ரீ பெட்டாலிங் மசூதி மற்றும் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் மீது முழுமையான சோதனை!

ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் கொவிட்-19-க்கான சோதனையை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

கொவிட்-19: பாதிக்கப்பட்டோரின் தொடர்பில் இல்லாதவருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது!

மலேசியாவில் முதல் முறையாக கொவிட்-19 பாதிக்கப்பட்டோரிடம் எந்த தொடர்பும் இல்லாத நபருக்கு அந்நோய் கண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொவிட்-19: கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்!- சுகாதார அமைச்சு

கொவிட் -19 நோய்த் தொற்றைத் தடுக்க கூட்டம் கூடுவதை ஒத்திவைக்க வேண்டும் என்று சுகாதார இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.