Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

பேராக்கில் கடந்த ஆண்டு 615 மாணவிகள் கர்ப்பம் – சுகாதாரத்துறை அறிக்கை!

பேராக் - கடந்த ஆண்டு பேராக் மாநிலத்தில் மட்டும் 615 மாணவிகள் கர்ப்பமடைந்ததாக மாநில சுகாதாரத் துறை கவலை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசாங்கத்திற்குப்...

ஜிக்கா பரிசோதனைக்கு முக்கிய மருத்துவமனைகள் தயார் நிலையில் – சுப்ரா அறிவிப்பு!

புத்ரா ஜெயா - நேற்று சிங்கப்பூர் நாட்டில் ஏறக்குறைய 41 பேருக்கு ஜிக்கா வைரஸ் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்நோய் மலேசியாவிலும் பரவக்கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதால், மலேசியாவின் முக்கிய மருத்துவமனைகள் அனைத்தும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத்...

இந்துக்களுக்கு மாட்டிறைச்சி ஜெலட்டின் இல்லாத் தடுப்பூசிகள் – இந்துஅமைப்புகள் கோரிக்கை!

கோலாலம்பூர் - மாட்டிறைச்சி சாப்பிடாத மலேசியர்களுக்கு மாட்டிறைச்சி ஜெலட்டினிலிருந்து உருவாகும் தடுப்பூசிகளைப்  பயன்படுத்தக் கூடாது என அரசாங்கத்திற்கு மலேசிய இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. நடைமுறையில் இருந்து வந்த பன்றி இறைச்சி ஜெலட்டினில் இருந்து...

150 வகை நோய்களைத் தீர்க்கும் மருத்துவத் தண்ணீரா? – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

கோலாலம்பூர் - ஒரு வகையான கார நீர் வடிகட்டி (alkaline water filter) கொண்டு பெறப்படும் தண்ணீர் (Kangen water) 150 வகை தீராத நோய்களைத் தீர்ப்பதாக நட்பு ஊடகங்களில் பரவி வரும்...

மலேசியாவில் 4 மாதங்களில் 730 பாம்பு கடிச் சம்பவங்கள் பதிவு!

புத்ராஜெயா - கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை நாடெங்கிலும் உள்ள மருத்துவமனைகளில் 730 பாம்பு கடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, மலேசியாவின் வடக்கு மாநிலங்களில் தான் அதிகளவு பாம்பு கடிச் சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளி...

கடும் வெயிலில் வெளியே செல்ல வேண்டாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

கோலாலம்பூர் - ஜோகூரில் காவல்துறைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் கடும் வெயில் காரணமாக நேற்று மரணமடைந்ததைத் தொடர்ந்து, நாட்டில் நிலவி வரும் வெப்பநிலை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வெயில் பாதிப்பில் இருந்து தங்களைக்...

பத்துகாஜாவில் உணவில் விஷம்: 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பத்து காஜா - பத்து காஜாவில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கு காரணம் சாப்பாட்டில் கலந்த விஷ வாயு தான் என்ற ஒரு வதந்தி வாட்சாப்பில் பரவி...

கருவுற்ற பெண்களே எச்சரிக்கை: மலேசியாவில் ‘ஜிகா வைரஸ்’ தாக்கும் வாய்ப்பு அதிகம்!

கோலாலம்பூர் - மலேசியாவில் ஜிகா வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாடெங்கிலும் டிங்கி பாதிப்பு அதிகம் இருப்பதால், அதே ஏடிஎஸ் கொசுவால் பரவும் ஜிகா வைரஸ் தாக்குதலும் இருக்கும்...

ஜிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குச் செல்லும் மலேசியர்களுக்கு அமைச்சு எச்சரிக்கை!

கோலாலம்பூர் - ஜிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்யும் மலேசியர்கள் அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மைக்ரோசெப்பேலி (Microcephaly) என்ற பாதிப்பு...

நாடெங்கிலும் பொதுமருத்துவமனைகளில் குளிர்சாதன வசதிகள் சரியாக உள்ளதா? – அறிக்கை சமர்ப்பிக்க சுப்ரா உத்தரவு!

கோலாலம்பூர் - நாட்டிலுள்ள அனைத்து பொதுமருத்துவமனைகளிலும் குளிரூட்டும் வசதி எல்லா நேரங்களிலும் செயல்பட்டு, மக்களுக்கு சிறந்த சேவை அளிக்கின்றதா? என்பதை சுகாதாரத்துறை மறு உறுதி செய்யும் என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்...