Home Tags சுரைடா கமாருடின்

Tag: சுரைடா கமாருடின்

பிரதமர் பதவி: பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் நாட்டு நலனை கருத்தில் கொள்ள வேண்டும்!

பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களை ஒதுக்கி வைத்து, நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சுரைடா காமாருடின் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்புக்கூட்டம் அரசியல் நோக்கமற்றது!

சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம் அரசியல் குறித்த சந்திப்பல்ல, மாறாக அரசாங்கத்தின் தேசிய சமூக கொள்கை குறித்த விளக்கக் கூட்டம் என சுரைடா கமாருடின் கூறியுள்ளார்.

“அஸ்மின் காணொளி விவகாரம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பீதி கிளம்பி விட்டது!”- சுரைடா

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலியுடன் இணைக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளிகள் வெளியிடப்பட்டதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி குறித்து காவல் துறையினர் வெளிப்படுத்தவிருந்த போது சில தரப்பினர் பீதியடைந்துள்ளதாக...

கல்விக் கடன் உள்ளவர்கள் இனி வீட்டுக்கான கடனைப் பெறலாம்!

கோலாலம்பூர்: கல்விக் கடன்களால் கருப்பு பட்டியலிடப்பட்ட மாணவர்கள் இப்போது தங்கள் சொந்த வீட்டை வாங்க முடியும் என வீடமைப்பு மற்றும் ஊராட்சிமன்ற அமைச்சர் சுரைடா காமாருடின் தெரிவித்தார். இனி சம்பந்தப்பட்டவர்களை மத்திய கடன்...

கட்சி முடிவில் உடன்பாடு இல்லையென்றால் சுரைடா வெளியேறலாம்!- பிகேஆர் மகளிர் அணி துணைத் தலைவர்

கோலாலம்பூர்: கட்சியின் கூட்டு முடிவை மதிக்காவிட்டால், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் கட்சியை விட்டு வெளியேறலாம் என்று பிகேஆர் கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவர் பைசா அரிபின் கூறினார். தாம்...

கிம் கிம் ஆற்று நீர் முழுமையாக சுத்திகரிப்பு செய்யப்படவில்லை!- சுரைடா கமாருடின்

பாசிர் கூடாங்: கடந்த ஜூன் 20-ஆம் தேதி  முதல் பாசிர் கூடாங் பகுதியில் ஏற்பட்டுள்ள நச்சுக் காற்று சம்பவம் கிம் கிம் ஆற்று நீர் நச்சுக்கழிவுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் நகராட்சிமன்ற...

“நான் தலைவராக இருந்திருந்தால் ஹசிக் எப்போதோ கட்சியை விட்டு நீக்கப்பட்டிருப்பார்”- சுரைடா

கோலாலம்பூர்: ஒருவேளை தாம் பிகேஆர் கட்சியின் தலைவராக இருந்திருந்தால், சாந்துபோங் பிகேஆர் இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ்சை எப்போதோ கட்சியை விட்டு நீக்கப்பட்டிருப்பார் என்று பிகேஆர் உதவித் தலைவர் சுரைடா...

ஹசிக்கை கட்சியை விட்டு நீக்க வேண்டும், சுரைடா வலியுறுத்தல்!

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலியை ஒத்த ஒரு நபருடன் ஓரினச் சேர்க்கை காணொளி சம்பந்தப்பட்ட வெளிப்படையான வாக்குமூலத்தை அளித்த ஹசிக் அப்துல்லா, கட்சியின் நற்பெயரை களங்கப்படுத்தியதன் பேரில் அவரை...

நம்பிக்கைக் கூட்டணி மீது ஏமாற்றம், சுரைடா கமாருடினின் பத்திரிக்கை செயலாளர் பொறுப்பிலிருந்து விலகல்!

கோலாலம்பூர்: தற்போதைய அரசாங்கத்தின் மீது தனது நம்பிக்கையை இழந்த பின்பு, வீடமைப்பு மற்றும் நகராட்சி அமைச்சர் சுரைடா கமாருடினின் முன்னாள் பத்திரிக்கை செயலாளர் அகமட் சோபியான் முகமட் ஷாரிப் அப்பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று...

அடிப்: புதிய அரசாங்க துணை வழக்கறிஞர் நியமிக்கப்படுவார்!

கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விசாரணைக்கு புதிய துணை அரசாங்க வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என வீடமைப்பு மற்றும் நகராட்சிமன்ற அமைச்சர்...