Home Tags சுவிட்சர்லாந்து

Tag: சுவிட்சர்லாந்து

ஈரோ 2020 : சுவிட்சர்லாந்து 3 – துருக்கி 1; இரண்டு குழுக்களுமே போட்டிகளில்...

பாக்கு (அசர்பைஜான்) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று திங்கட்கிழமை (ஜூன் 21) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் "ஏ" பிரிவில் சுவிட்சர்லாந்து - துருக்கி இரண்டு குழுக்களும்...

ஈரோ 2020 : இத்தாலி 3 – சுவிட்சர்லாந்து 0; அடுத்த சுற்று 16...

ரோம் : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி - சுவிட்சர்லாந்து குழுக்கள் களமிறங்கின. இத்தாலி தலைநகர் ரோம் நகரில் இந்த...

ஈரோ 2020 : வேல்ஸ் 1- சுவிட்சர்லாந்து -1

பாக்கு (அசர்பைஜான்) : (குறிப்பிடப்படும் நேரங்கள் மலேசிய நேரங்களாகும்) ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று சனிக்கிழமை (ஜூன் 12) இரவு 9.00 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வேல்ஸ்,...

உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம், மலேசியாவுக்கு 32-வது இடம்!

உலகளாவிய கருத்துக்களின் அடிப்படையில் எழுபத்து மூன்று நாடுகளை அடக்கியுள்ள உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலை யூஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் ஐந்தாவது ஆண்டு வெளியிட்டுள்ளது.

புதுவை மு.இளங்கோவன் சுவிட்சர்லாந்து சுற்றுப் பயணம்

புதுச்சேரி - புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளரும், கல்வியாளருமான முனைவர் மு.இளங்கோவன் (படம்) எதிர்வரும் ஜூன் 19 தொடங்கி ஜூன் 23 வரை சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறார். அங்கு சூரிச் நகரிலும் அருகில்...

சுவிட்சர்லாந்து கம்பன் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் இலக்கிய உரை

சூரிக் – சுவிட்சர்லாந்து நாட்டில் அகில உலக கம்பன் கழகம் நடத்திய ‘கம்பன் விழா’ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், “கம்பன்...

1-0 – சுவீடன் சுவிட்சர்லாந்தை வென்றது

மாஸ்கோ - உலகக் கிண்ணப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்கு நடைபெற்ற சுவீடன் - சுவிட்சர்லாந்து இடையிலான ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் சுவிட்சர்லாந்தைத் தோற்கடித்து...

உலகக் கிண்ணம் : சுவிட்சர்லாந்து 2 – கோஸ்தா ரிக்கா 2

மாஸ்கோ -  உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 'இ' பிரிவில் தேர்வாகும் குழுக்கள் எவை என்பதை முடிவு செய்ய நேற்று புதன்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. மலேசிய நேரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.00...

(2-1) செர்பியாவைத் தடுத்து நிறுத்திய சுவிட்சர்லாந்து

மாஸ்கோ - நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 22) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான 'இ' பிரிவு ஆட்டத்தில், 2-1 கோல் எண்ணிக்கையில் செர்பியாவை வெற்றி கொண்டதன் மூலம் சுவிட்சர்லாந்து 16 நாடுகள் கொண்ட...

104 மில்லியன் சுவிஸ் பிராங்க் மலேசியாவுக்கு திருப்பித் தரப்படாது

பெர்ன் – 1எம்டிபியின் மூலம் முறைகேடான முறையில் ஈட்டப்பட்ட பணம் என்று நம்பப்படும் 104 மில்லியன் சுவிஸ் பிராங்க் (மலேசிய ரிங்கிட் மதிப்பில் சுமார் 430 மில்லியன்) பணத்தைக் கைப்பற்றிய சுவிட்சர்லாந்து அரசாங்கம்...