Home Tags ஜெர்மனி

Tag: ஜெர்மனி

பெர்லின் கிறிஸ்மஸ் சந்தையில் வாகனத் தாக்குதல்! 9 பேர் மரணம் – 50 பேர்...

பெர்லின் – நேற்று திங்கட்கிழமை மாலையில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஒரு கிறிஸ்மஸ் சந்தையில் வேன் போன்ற பெரிய வாகனத்துடன் நுழைந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை...

ஜெர்மனி இசைத் திருவிழாவில் குண்டுவெடிப்பு!

அன்ஸ்பேச் - ஜெர்மனியின் நூரெம்பெர்க் நகரின் அருகே அன்ஸ்பேச் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.12 மணியளவில் (மலேசிய நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 4.12 ), உணவுவிடுதி ஒன்றில் ஒருவன் நடத்திய தற்கொலைத்...

மூனிக் தாக்குதல் – ஐஎஸ் தொடர்பில்லை!

மூனிக் - நேற்று பேரங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கும் தொடர்பில்லை என்றும், அந்த சம்பவத்தை தனி ஒருவன் சொந்த மனக் கோளாறினால் நடத்திய தாக்குதல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத்...

மூனிக் பயங்கரவாதத் தாக்குதல்: 9 பேர் மரணம்!

  மூனிக் – ஜெர்மனியின் மூனிக் நகரில் மூன்று துப்பாக்கிக்காரர்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு தாக்குதல்காரனும் அடங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. மற்ற தாக்குதல்காரர்களை காவல் துறையினர்...

2-0 கோல்களில் ஜெர்மனியை வென்று போர்ச்சுகலைச் சந்திக்கிறது பிரான்ஸ்!

பாரிஸ் - ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான உபசரணை நாடான பிரான்ஸ், நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) ஜெர்மனியை 2-0 கோல் எண்ணிக்கையில் வெற்றி கொண்டது. இதன்...

பினால்டி கோல்களில் இத்தாலியை வீழ்த்தியது ஜெர்மனி!

பாரிஸ் - நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) கால் இறுதி ஆட்டத்தில் இத்தாலியைத் தோற்கடித்து அரை இறுதி ஆட்டத்திற்கு ஜெர்மனி முன்னேறியுள்ளது. ஆட்டம் முடியும் வரை இரு குழுக்களும் 1-1 என்ற...

யூரோ: பரபரப்பான ஜெர்மனி-இத்தாலி மோதல்!

பாரிஸ் - கால் இறுதி ஆட்டங்களுக்கான கட்டத்தை அடைந்துள்ள ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று மிக முக்கியமான - அதே சமயம், உலகம் முழுவதும் காற்பந்து இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் -...

யூரோ : ஜெர்மனி, பெல்ஜியம் கால் இறுதிக்குத் தகுதி!

பாரிஸ்: ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இரண்டாவது சுற்றில் நேற்றைய முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் அயர்லாந்தை வெற்றி கொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனியும், சுலோவாக்கியாவும்...

ஜெர்மனியில் திரையரங்கில் பொதுமக்களை சிறைப் பிடிக்க முயன்றவன் சுட்டுக் கொலை!

பெர்லின் - ஜெர்மனில் பிராங்பர்ட் அருகே உள்ள வியர்ன்ஹெய்ம் என்ற பகுதியில் இருந்த திரையரங்கு வளாகத்தில், நேற்று வியாழக்கிழமை மதியம் முகமூடி அணிந்த ஆயுதமேந்திர ஒருவன்,  துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தச் சம்பவத்தில்...

யூரோ 2016: ஜெர்மனி 2 – உக்ரேன் 0; வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடக்கிய...

பாரிஸ் - நேற்று நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ண ஆட்டத்தில் உக்ரேன் நாட்டை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி கொண்டதன் வாயிலாக, தனது வெற்றிப் பயணத்தை இந்த ஐரோப்பியக் கிண்ணத் தொடரிலும் தொடக்கியிருக்கின்றது...