Home Tags ஜோகூர் சட்டமன்றம்

Tag: ஜோகூர் சட்டமன்றம்

ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கைது!

ஜோகூர் பாரு - ஜோகூர் மாநில அரசாங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் அப்துல் லத்திப் பாண்டி, இன்று வியாழக்கிழமை காலை 10.50 மணியளவில் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். ஒரு வீடமைப்பு மற்றும் நில...

கவிழும் அபாயத்தில் 2 தேசிய முன்னணி மாநில அரசாங்கங்கள்!

கோலாலம்பூர் – ஜோகூர் மாநிலத்தில் முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினர் பெர்சாத்து கட்சிக்குத் தாவியதைத் தொடர்ந்து, ஜோகூர் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் தேசிய முன்னணி...

சுல்தானுக்கு நிர்வாக அதிகாரங்கள் வழங்கும் சர்ச்சைக்குரிய ஜோகூர் சட்டமன்ற மசோதா மாற்றங்களுடன் தாக்கல்!

ஜோகூர்பாரு, ஜூன் 9 – ஜோகூர் சுல்தானுக்கு மாநில நிர்வாகத்தில் அதிகாரங்கள் வழங்கும் சர்ச்சைக்குரிய மசோதா இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் திருத்தங்களுடன் முன்மொழியப்பட்டது. சில மாற்றங்களுடன் சமர்ப்பிக்கப்படும் ஜோகூர்,...

ஜோகூர் சட்டமன்ற சபாநாயகராக முகமட் அஜீஸ் பதவி ஏற்பு!

ஜோகூர், ஜூன் 20 - ஜோகூர் மாநில சட்டமன்ற சபாநாயகாராக முன்னாள் ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் அஜீஸ் இன்று காலை பதவி ஏற்றார். அவருடன் அவரது மனைவி அஜிஸா சகாரியாவும் முதல்...

செகாமட் தொகுதியில் சுவா ஜூய் மெங் போட்டி – அன்வார் அறிவிப்பு

ஜோகூர், ஏப்ரல் 9 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில், ஜோகூர் மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜூய் மெங் (படம்), செகாமட் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...

ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது!

மெர்சிங், ஏப்ரல் 4-ஜொகூர் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் (படம்), ஜோகூர் சட்டமன்றத்தை கலைப்பது தொடர்பான அறிக்கையில் இன்று காலை கையெழுத்திட்டார். ஜோகூர் மாநில சட்டசபை சபா நாயகர்...