Tag: ஜோகூர்
ஜோகூர் பிகேஆர், தெப்ராவ் வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது
ஜோகூர் பாரு: ஜோகூர் பி.கே.ஆர் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சூங் தேசிய கூட்டணியை ஆதரித்ததை அடுத்து வாக்காளர்களிடம் மன்னிப்பு கோரி உள்ளது.
ஜோகூர் பி.கே.ஆர் தலைவர் சைட் இப்ராகிம், தெப்ராவ்வில் வாக்காளர்களுக்கு தொடர்ந்து...
விக்னேஸ்வரன், ஜோகூர் இளவரசருடன் சந்திப்பு
ஜோகூர் பாரு : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 18) ஜோகூர் மாநில சுல்தானின் புதல்வரும், ஜோகூர் இளவரசருமான மேஜர் ஜெனரல் துங்கு இஸ்மாயில் இப்னி சுல்தான்...
இந்தியாவில் திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் பெண்ணை அவசரப்பட்டு விமர்சிக்க வேண்டாம்
கோலாலம்பூர்: இஸ்லாமிய சட்டத்தின்படி இல்லாமல், இந்தியாவில் ஜோகூரைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார் என்ற கூற்றுகளை விசாரிக்க மாநில இஸ்லாமிய விவகாரத் துறைக்கு ஜோகூர் சுல்தான் உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்ற கூற்றுகளால் தாம்...
பொந்தியான் மருத்துவ பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் கொவிட்-19 தொற்றுக் குழு
ஜோகூர் பாரு: பொந்தியானில் மருத்துவ சிறுநீர் வடிகுழல் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் அதன் தொழிலாளர்கள் மத்தியில் கொவிட் -19 தொற்றுக் குழு ஏற்பட்டுள்ளது.
யூரோ டெக்னாலஜி செண்டெரியான் பெர்ஹாட் தொழிற்சாலையில் பல தொழிலாளர்கள்...
சிங்கப்பூரில் உள்ள மலேசியர்களுக்கு உதவ மஇகா சிறப்பு பிரிவை ஏற்படுத்தியுள்ளது
ஜோகூர் பாரு: சிங்கப்பூருடனான எல்லை எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கையில், மலேசியத் தொழிலாளர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளின் தொடர்ச்சியான, அவர்களுக்கு உதவ ஒரு சிறப்புப் பிரிவை அமைக்க ஜோகூர்...
ஜோகூர் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 150,000 ரிங்கிட் ஒதுக்கீடு!
ஜோகூர் பாரு: ஜோகூர் அரசாங்கம் நேற்று மாநிலத்தின் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மொத்த ஒதுக்கீட்டை 50,000 ரிங்கிட்டிலிருந்து 150,000 ரிங்கிட்டாக உயர்த்தும் என்று கூறியுள்ளது.
ஜோகூரின் 2021 வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து பேசிய,...
பேராக்கில் நடந்தது ஜோகூரில் அம்னோவுக்கு நடக்கலாம்!
ஜோகூர் பாரு: பேராக்கில் நடந்தது ஜோகூரிலும் நடக்கக்கூடும் என்று பெர்சாத்து கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர், ஒஸ்மான் சாபியன் சூசகமாகக் கூறியுள்ளார்.
பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு நேற்று பேராக் மந்திரி பெசார்...
ஜோகூர் நம்பிக்கைக் கூட்டணி அம்னோவுடன் இணைவது சாத்தியம்- ஜசெக அதிர்ச்சி
ஜோகூர் பாரு: புதிய அரசாங்கத்தை உருவாக்க மாநிலத்தில் அம்னோவுடன் உறவை மேம்படுத்த நம்பிக்கைக் கூட்டணி தயாராக இருக்கிறது என்ற அறிக்கையில் ஜோகூர் ஜசெக ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஒரு வேளை அம்னோ தேசிய கூட்டணியிலிருந்து வெளியேறினால்...
அரச குடும்பத்திற்கு சேவையாற்றிய 10 செவிலியர்களுக்கு மைவி கார்கள் பரிசாக வழங்கப்பட்டன
ஜோகூர் பாரு: ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இஸ்காண்டார் இன்று இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் பணிபுரியும் 10 செவிலியர்களுக்கு பெரோடுவா மைவி கார்களை வழங்கினார்.
தனது அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் ஒரு பதிவில்,...
ஜோகூரில் சபாநாயகர் நீக்கம் இல்லை
ஜோகூர் பாரு: ஜோகூரில் தேசிய கூட்டணி அரசாங்கம், மாநில சட்டமன்ற சபாநாயகர் சுஹாய்சான் கைஹாட்டை நீக்குவதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஹுசான் கைஹாட் நம்பிக்கைக் கூட்டணி அரசால் மாநில சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
மாநில சட்டமன்றத்தில்...