Tag: ஜோகூர்
ஜோகூர் அரசாங்கம் கவிழுமா? சமாதான முயற்சியில் மொகிதின்!
ஜோகூர் பாரு – பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் நேற்று சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள் வருகை மேற்கொண்டு ஜோகூர் மாநிலம் வந்தடைந்திருக்கிறார்.
அந்த வருகையின்போது ஜோகூர் மாநில அரசாங்கத்தின் அரசு ஊழியர்களோடு சந்திப்பு...
ஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்!
மாசாய் (ஜோகூர்) : ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாக மாசாய் தமிழ்பள்ளியின் மாணவச் செல்வங்கள் பல நாடகப் போட்டிகளில் முக்கியமாக அனைத்துலக நாடகப் போட்டிகளில் பங்கு கொண்டு பல வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
2018-ஆம் ஆண்டு...
ஜோகூர் – சிங்கப்பூர் எல்லை திறப்பு தாமதம்- தொழிலாளர்களுக்கு நெருக்கடி
ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் நுழைவாயில்கள் திறக்கப்படும் என்று உறுதியளித்தப் போதிலும் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் இன்னும் சிக்கலில்தான் உள்ளனர்.
மொகிதினுக்கு 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு
கட்சியின் தலைவராகவும், எட்டாவது மலேசிய பிரதமராகவும் மொகிதின் யாசினுக்கு குறைந்தது 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
நான்கு நண்பர்கள் மரண தண்டனையை எதிர்நோக்குகின்றனர்
தாமான் ஸ்ரீ புலாய் என்ற இடத்தில் குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் இன்று கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
அரசியல் போராட்டம் தொடர்ந்தால் மாநிலத் தேர்தலை நடத்துவேன் – ஜோகூர் சுல்தான்
அரசியல் போராட்டம் தொடர்ந்தால் மாநிலத் தேர்தலை நடத்துவேன் என்று சுல்தான் ஜோகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜோகூரில் மீண்டும் ஆட்சி மாற்றமா?
ஜோகூர் தேசிய கூட்டணி தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்களின் கூற்றுபடி, மாநிலத்தின் தேசிய கூட்டணி அரசாங்கம் இப்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளன.
ஜோகூர் அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனை
ஜோகூர் பாரு: மே 22 அன்று பாசீர் பெலாங்கி அரண்மனையில் அத்துமீறி நுழைய முற்பட்டதன் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் தங்கும்விடுதி ஊழியருக்கு இன்று புதன்கிழமை கீழ்நிலை நீதிமன்றம் ஐந்து மாத சிறைத்தண்டனை...
ஜோகூர் அம்னோ – பெர்சாத்து இடையில் சமாதானமா? பொய் சொல்கிறார்கள்!
ஜோகூர் பாரு – ஜோகூர் மாநில அம்னோ, பெர்சாத்து கட்சிகளுக்கிடையில் நிலவிய பூசல்களைத் தீர்க்க பிரதமர் மொகிதின் யாசின் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார் என்றும் அதன் மூலம் சமாதானம் ஏற்பட்டது என...
ஜோகூரில் அம்னோ, பெர்சாத்து பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன
பிரதமர் மொகிதின் யாசின் இன்று புத்ராஜெயாவில் ஜோகூர் தேசிய கூட்டணி தலைவர்களை சந்தித்தார்.