Tag: ஜோகூர்
மொகிதினுக்கு விருந்துபசரிப்பு வழங்கிய ஜோகூர் சுல்தான்
ஜோகூர் பாரு : நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெற்ற ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார், அதன் பின்னர் பிரதமர் மொகிதின்...
ஜோகூர் சுல்தானின் எச்சரிக்கையையும் மீறி மாநில அரசாங்கம் மாறுமா?
ஜோகூர் பாரு : அம்னோவுக்கும் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் உறவு முறிவைத் தொடர்ந்து மாநிலங்களிலும் அரசாங்கங்கள் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஜோகூர் மாநிலத்தில் அம்னோ-பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் இணைப்பால்தான்...
அவசரநிலை என்றபோதும் மக்கள் பிரதிநிதிகள் கொவிட்-19 குறித்து பேச வேண்டும்
ஜோகூர் பாரு: அவசரநிலை காரணமாக மாநில சட்டமன்றம் மூடப்பட்டிருந்தாலும், கொவிட் -19 பரவுவதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை மாநிலத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து விவாதிக்க வேண்டும்...
ஜசெக ஜோகூர் தேர்தலில் லியூ சின் தோங் அணியினர் மாபெரும் வெற்றி
ஜோகூர் பாரு: நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஜசெக கட்சித் தேர்தல்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2 மே 2021) நடைபெற்ற ஜோகூர் மாநில ஜசெக தேர்தல் முடிவுகள் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டன.
காரணம் நடப்பு ஜோகூர்...
பாலியல் நகைச்சுவை: ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்
கோலாலம்பூர்: வகுப்பில் பாலியல் நகைச்சுவை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சே புவான் பெசார் கலீடா புஸ்டாமம் இன்று கூறினார்.
எந்தவொரு சூழ்நிலையிலும் கற்பழிப்பு பிரச்சனையை...
இன அடிப்படையிலான பாகுபாடுகள் ஜோகூர் பள்ளிகளில் இருக்கக்கூடாது!
ஜோகூர் பாரு: ஜோகூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகளுக்கான இனம் அடிப்படையில் மாணவர்களைப் பிரிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்று துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் கூறினார்.
மாநிலத்தில் உள்ள பள்ளிகள்...
ஜோகூரில் 159 மாணவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்ய உத்தரவு
ஜோகூர் பாரு: இங்குள்ள ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 159 மாணவர்கள் பாசிர் கூடாங் மற்றும் புக்கிட் இண்டாவில் உள்ள கொவிட் -19 பரிசோதனை மையத்தில் கொவிட் -19 தொற்று பரிசோதனை செய்ய...
காவல் துறையினர் கைது – மிரட்டிப் பணம் பறித்ததாகப் புகார்!
ஜோகூர் பாரு : ஒரு காவல் துறை ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்), அவருடன் சேர்த்து மேலும் 3 காவல் துறையினர், ஒரு நபரை மிரட்டிப் பணம் கேட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பத்து பகாட்டிலுள்ள மரத் தளவாட...
பாஸ்- பெர்சாத்து இல்லாமல், ஜோகூர் தேமு தொகுதி ஒதுக்கீட்டை தொடங்கியது
கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலில் கூட்டணியின் முடிவைத் தொடர்ந்து, ஜோகூர் தேசிய முன்னணி தொகுதி பேச்சுவார்த்தைகளை பாஸ், பெர்சாத்து இல்லாமல் தொடங்கியுள்ளது.
மத்தியத்தில் பெர்சாத்துவுடன் பாஸ் கட்சி தொகுதி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதால் இது...
அல்லாஹ் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையீட்டை தொடர வேண்டும்
ஜோகூர் பாரு: அல்லாஹ் வார்த்தையின் பயன்பாடு குறித்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டை தொடருமாறு அரசாங்கத்திற்கு சுல்தான் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த தீர்ப்பின் மூலமாக முஸ்லிமல்லாதவர்கள் “அல்லாஹ்” என்ற வார்த்தையை மத...